spot_imgspot_img

கிழக்கு

போதை மாத்திரை கடத்திய வைத்தியசாலை ஊழியர் கைது!

கல்முனையில் இருந்து மட்டக்களப்பு கல்குடாவிற்கு 3 ஆயிரம் போதை மாத்திரைகளை கடத்திச் சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து குறித்த சந்தேகநபரை கைது செய்துள்ளதாக கல்முனை பொலிசார் தெரிவித்தனர். வாழைச்சேனை காகித ஆலை...

மட்டக்களப்பில் துப்பாக்கிச்சூடு: இளைஞன் படுகாயம்!

மட்டக்களப்பில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில்இளைஞன் ஒருவர் காயமடைந்துள்ளார். கரடியனாறு பொலிஸ் பிரிவில் முந்தன்குமாரவெளி ஆற்றுப்பகுதியில் மணல் அள்ளுபவர்களில் ஒருவரே காயமடைந்தார். 26 வயதான இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவரது இடுப்பு பகுதியில் துப்பாக்கிச்சூடு...

அம்பாறையில் திடீர் மழை!

அம்பாறையில் மழையுடன் கூடிய காற்றுடன் காலநிலை மாற்றம் திடீரென ஏற்பட்டமையினால் பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொண்டனர். சில இடங்களில் மழை குறைந்து காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொள்வதுடன் மரங்களின் கிளைகளும்...

பாகிஸ்தான் அரசின் உதவியை பெற தகுதியானோர்களை இனங்காண கிழக்கில் எழுத்துப்பரீட்சை

பாகிஸ்தான் அரசினால் வழங்கப்படும் அல்லமா இக்பால் புலமைப்பரிசில் பெற தகுதியானவர்களை தெரிவுசெய்ய நடத்தப்படும் எழுத்துப்பரீட்சை இன்று (17) காலை மட்டக்களப்பு மாவட்ட ஏறாவூர் அலிஹார் தேசிய பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. பாகிஸ்தான் பல்கலைக்கழகத்தில் மருத்துவம்,...

அமைச்சு பதவிக்காக 20ஐ ஆதரிக்கவில்லை; பசில் வல்லவர்; அதனாலேயே கூட்டமைப்பும் பேசப் போகிறது: ஹரீஸ் எம்.பி!

அமைச்சு பதவிகளையோ அல்லது இராஜாங்க அமைச்சுக்களையோ 20க்கு ஆதரவளித்த மு.கா உறுப்பினர்களாகிய நாங்கள் நிபந்தனையாக முன்வைக்கவில்லை. 20ஐ ஆதரிக்க சமூகம் சார்ந்த பிரச்சினைகளையே அரசாங்கத்துடன் பேசினோம். முஸ்லிங்களுக்கு பாதகமாக அமைய இருந்த தனியார்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img