28.8 C
Jaffna
October 23, 2021

Category : கிழக்கு

கிழக்கு

இரண்டு இளைஞர்களை நடுவீதியில் தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தர் (VIDEO)

Pagetamil
மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் பொதுமகன் இருவரை தாக்கும் வகையிலான காணொளி வெளியாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று (22) மாலை பதிவாகியுள்ளதாக தெரிய வருகின்றது. மோட்டார் சைக்கிளில் பயணித்த...
கிழக்கு

டெங்கை ஒழிக்க காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினர் களத்தில்!

Pagetamil
காலநிலை மாற்றம் காரணமாக மழைக்காலம் ஆரம்பமாக உள்ளதனால் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லீமா வசீர் தலைமையில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர், பொது சுகாதார பரிசோதகர்கள், நுளம்பு கள தடுப்பு பிரிவினர்கள்,...
கிழக்கு

தெ.கி.ப.க. வெள்ளிவிழாவை முன்னிட்டு பல்கலைக்கழக ஆவணக்காப்பகம் வைபவ ரீதியாக ஆரம்பம்!

Pagetamil
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக ஸ்தாபகர் தினத்தினையும் 25வது ஆண்டு நிறைவு வெள்ளி விழாவினையும் முன்னிட்டு இப்பல்கலைக்கழக நூலகத்தில் ஓர் பிரத்தியோக பல்கலைக்கழக ஆவணக்காப்பகத் தொகுதியை (University Archival collection) வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கும் நிகழ்வும், அதனை...
கிழக்கு முக்கியச் செய்திகள்

மட்டு மாநகர ஆணையாளருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தள்ளுபடி!

Pagetamil
மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் ம.தயாபரனுக்கு எதிராக மாநகர மேயரால் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் தள்ளுபடி செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த சில மாதங்களாக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் தயாபரனுக்கும்...
கிழக்கு முக்கியச் செய்திகள்

வாகரையில் சிங்களக் குடியேற்றத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

Pagetamil
மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள காராமுனை பகுதியில் சிங்கள மக்களை குடியேற்ற முன்னெடுக்கும் செயற்பாட்டிற்கு எதிராக அப்பகுதி மக்கள் தமது எதிர்ப்பினை தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டத்தில் இன்று (21) ஈடுபட்டனர். வாகரை பிரதேசத்தின்...
கிழக்கு

கடற்கரையில் கண்டெடுத்த தங்கச்சங்கிலியை பொலிசாரிடம் ஒப்படைத்த சிறுவன்!

Pagetamil
மட்டக்களப்பு, களுவன்கேணி கடற்கரையில் சிறுவன் ஒருவன் தனது நண்பர்களுடன் நீராடிக் கொண்டிருந்தவேளை கண்டெடுத்த சுமார் இரண்டரை இலட்சம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியை, ஏறாவூர்ப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். மாவடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த 16...
கிழக்கு

முச்சக்கர வண்டியை தீயிட்ட மர்ம நபர்கள்!

Pagetamil
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் இன்று புதன் கிழமை (20) அதிகாலை இனந்தெரியாத நபர்களினால் முச்சக்கரவண்டி ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். கூட்டுறவு சங்க குறுக்கு வீதி, மீராவேடையில் உள்ள எம்.எல்.எம்....
கிழக்கு

குடும்ப தகராற்றில் மனைவியை கைக்குண்டை காட்டி மிரட்டிய கணவன் கைது!

Pagetamil
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூவரசன் தீவு பகுதியில் கைக்குண்டுடன் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்று (19) மாலை இடம்பெற்றுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த முன்னாள்...
கிழக்கு

ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!

Pagetamil
திருகோணமலை கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தமலாவ பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கோமரங்கடவல பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.பீ.பீ.த சில்வாவிற்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலையடுத்து குறித்த இளைஞரை சோதனையிட்ட...
கிழக்கு

சாய்ந்தமருது ஜும்மாப்பள்ளிவாசலில் மீலாத் தின நிகழ்வுகளும், மரநடுகையும்!

Pagetamil
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த தின மீலாதுன் நபி விழாவினை ஒட்டி மீலாதுன் நபி தினத்தன்று பள்ளிவாசல்களை மின் குமிழ்களினால் அலங்கரிக்குமாறும், அந்த தினத்தை சிறப்பிக்குமுகமாக சுகாதார வழிமுறைகளை பின்பற்றி...
error: Alert: Content is protected !!