spot_imgspot_img

கிழக்கு

மட்டக்களப்பு – காயங்குடா பிரதேசத்தில் யானை தாக்கியதில் 06 பிள்ளைகளின் தந்தை பலி!

மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரடியனாறு காயங்குடா பகுதியில் காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தம்பானம்வெளி கொடுவாமடு கிராமத்தைச்சேர்ந்த் 44 வயதுடைய 06 பிள்ளைகளின் தந்தையான தங்கராசா ஸ்ரீராஜஜெயம் என்பவரே...

பாடசாலை மாணவர்களை இலக்கு வைக்கும் போதைப்பொருள் கும்பல் சிக்கியது!

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டின்பேரில் தேடப்பட்டுவந்த பிரபல போதைப்பொருள் வியாபாரிகள் இரண்டுபேர் முச்சக்கரவண்டியுடன் இன்று (20) கல்குடா பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு கல்குடா - பிறைந்துறைச்சேனைப் பிரதேசத்தில்...

மட்டக்களப்பிலும் நாளை முதல் வியாபார நிலையங்களை பூட்ட தீர்மானம்!

மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நாளை (20) முதல் எதிர்வரும் 29ஆம் திகதி வரை வியாபார நிலையங்களை பூட்டுவதற்கு முடிவு எட்டப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மட்டக்களப்பு ஊடக மையத்தில்...

மட்டக்களப்பில் இரண்டு கிழமைகளுக்கு நீதிமன்ற நடவடிக்கைகள் முற்றாக தவிர்க்கப்படும்: சட்டத்தரணிகள் சங்கம்!

மட்டக்களப்பு மக்களின் நன்மை கருதி நாளை (20) முதல் எதிர்வரும் செப்ரெம்பர் 03ஆம் திகதி வரை நீதிமன்ற நடவடிக்கைகள் முற்றாக தவிர்க்கப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று (19) திகதி மட்டக்களப்பில்...

கயஸ் வாகனம்- இபோ.ச பேருந்து மோதல்!

மட்டக்களப்பு- பிள்ளையாரடி பிரதான வீதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் கயஸ் ரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. வாழைச்சேனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த பேருந்தினை அதே திசையில் வந்த கயஸ் ரக வாகனம்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img