தமிழ் பொதுவேட்பாளருக்கு இடையூறாக வந்த தமன்னா… பயில்வான் ரங்கநாதன் பாணி ஆய்வாளர்களின் முன்னாலுள்ள சவால்கள்!
♦யோ.கர்ணன் தமிழ் பொதுவேட்பாளரை எல்லோரும் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டுமென கறாரான சுதியில் பிரச்சாரத்தை ஆரம்பித்த அரசியல் ஆய்வாளர்கள், குடிமைச்சமூகத்தினர் தற்போது சுருதியை மாற்றி கண்ணீர் வடித்து காவியம் பாட ஆரம்பித்துள்ளனர். தமிழினத்துக்காக சிந்தித்தது தவறா?...