பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கும், சர்வதேச காய் நகர்த்தல்களும்!
-கோவை நந்தன்- எப்படி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்றனவோ அதனைப் போன்றே மாறுபட்ட 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடாத்தப்படும் குளிர்கால ஒலிம்பிக்கின் 24வது போட்டிகள், சில நாடுகளின் பங்கு பற்றுதல்...