spot_imgspot_img

உலகம்

உகண்டாவில் மந்திரியை கொல்ல நடந்த சதியில் அவரது மகள் பலி!

கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகண்டாவில் அதிபர் யோவேரி முசவேனி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இவரது மந்திரிசபையில் தொழில் மற்றும் போக்குவரத்து துறை மந்திரியாக இருந்து வருபவர் கட்டும்பா வாமலா. முன்னாள் ராணுவ தளபதியான...

ஊரடங்கின் போது பிரிட்டன் மக்களுக்கு உணவளித்த கேரள இளைஞர்: விருது வழங்கி கௌரவித்த பரிஸ் ஜான்சன்!

கொரோனா ஊரடங்கின்போது பிரிட்டன் நகர மக்களுக்கு உணவளித்த கேரள நபரின் சேவையை பிரதமர் போரிஸ் ஜான்சன் பாராட்டி விருது வழங்கி உள்ளார். கேரளாவை சேர்ந்த பிரபு நடராஜன் வேலை காரணமாக கடந்த ஆண்டு தன்...

பாவாடையுடன் பாடசாலை வரும் ஆசிரியர்கள்: மாணவனிற்கு ஆதரவாக நூதன போராட்டம்!

ஸ்பெயினிலுள்ள பாடசாலையொன்றின் ஆசிரியர்கள் சிலர் பாவாடை அணிந்தபடி பாடசாலைக்கு சென்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். வடமேற்கு ஸ்பெயினின் வல்லாடோலிடில் உள்ள விர்ஜென் டி சாக்கெடன் ஆரம்பப் பாடசாலையில் கல்வி கற்று வந்தவர் 15 வயதான...

மலேசியாவில் 82 ஆயிரம் குழந்தைகளுக்கு தொற்று!

மலேசியாவில் அன்றாடம் பதிவாகும் புதிய கொரோனா தொற்று எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்துவிட்டது. இந்நிலையில் குழந்தைகளும் அதிக அளவில் தொற்று பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். ‘‘மலேசியாவில் 4 வயதுக்கு உட்பட்ட 19,851 குழந்தைகளும், 5...

ஐரோப்பிய தலைவர்களை உளவுபார்த்த அமெரிக்கா!

ஜேர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் உள்பட ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களை அமெரிக்கா உளவுபார்த்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதில் அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் பங்கு இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அமெரிக்காவின் நெருங்கிய...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img