27.1 C
Jaffna
February 26, 2021

Category : உலகம்

உலகம்

அமெரிக்காவில் துப்பாக்கி விற்பனை நிலையத்தில் துப்பாக்கிச்சூடு – 3 பேர் பலி

Pagetamil
அமெரிக்காவில் துப்பாக்கி விற்பனை நிலையத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியான சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் துப்பாக்கி விற்பனை நிலையத்தில் துப்பாக்கிச்சூடு – 3பேர் பலி அமெரிக்காவின் லூசியானா மாகாணத்திலுள்ள
உலகம்

பிரான்சில் வேகமெடுக்கும் கொரோனா – 36 லட்சத்தைத் தாண்டியது .

Pagetamil
பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 36 லட்சத்தைக்கடந்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகின் 210-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் மனித இழப்புகளை
உலகம்

பனியால் உறைந்துபோன டெக்சாஸ்… பேரிடர் மாகாணமாக அறிவிப்பு!

Pagetamil
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பனிப்பொழிவை பெரும் பேரழிவு என ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். டெக்சாஸ் மாகாணம் கடுங்குளிர் மற்றும் பனிப்பொழிவால் ஸ்தம்பித்து போயுள்ளது. இதனால் டெக்சாஸ் மாகாணம் பேரிடர்
உலகம்

நடுவானில் தீப்பற்றிய பயணிகள் விமானம்: வழியெங்கும் உடைந்து விழுந்த விமான பாகங்கள்!

Pagetamil
அமெரிக்காவில் நடுவானில் விமானத்தின் இன்ஜின் தீப்பற்றி எரிந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் டென்வர் விமான நிலையத்திலிருந்து 231 பயணிகள் மற்றும் 10 அதிகாரிகளுடன் ஹோனோலுலுவுக்கு புறப்பட்ட யுனைட்டட் 328 என்ற விமானம்
உலகம்

மியான்மர் இராணுவத்தின் பேஸ்புக் பக்கம் நீக்கம்!

Pagetamil
வன்முறையைத் தூண்டுவதாக மியான்மர் இராணுவத்தின் பேஸ்புக் பக்கம் நீக்கப்பட்டுள்ளது. மியான்மரில் கடந்த தேர்தலில் ஆங் சாங் சூகியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக
உலகம்

முன்பு தெருவில்; தற்போது கோடீஸ்வரர்: சமூக வலைதளங்களில் வைரலாகும் அமெரிக்க இளைஞரின் வெற்றிக் கதை

Pagetamil
குடும்ப வறுமையின் காரணமாக இரண்டு வருடங்களுக்கு முன் தன் தாயுடன் வீதியில் வசித்து வந்த பிராடன் கோண்டி தற்போது இலட்சங்களில் சம்பாதித்து வருகிறார். அமெரிக்காவின் வெர்ஜினியா மாகாணத்தைச் சேர்ந்தவர், பிராடன் கேண்டி (25). இளம்
உலகம்

ரஷ்யாவில் பறவை காய்ச்சல் வைரஸ் மனிதர்களிடையேயும் பரவியது!

Pagetamil
உலகை அச்சுறுத்தக் கூடிய அடுத்த வைரஸ் பெரும்பாலும் பறவைப் பண்ணைகளில் இருந்தே வெளிவரும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு வரும் நிலையில் அதனை நிரூபிக்கின்ற செய்தி ஒன்று ரஷ்யாவில் வெளியாகி இருக்கிறது. உலகின் பல பகுதிகளில்
உலகம்

செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது நாசாவின் ‘பெர்சவரன்ஸ்’ விண்கலம்

Pagetamil
நாசாவின் ‘பெர்சவரன்ஸ்’ விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது. செவ்வாய் கிரகத்தில் பழங்காலத்தில் உயிரினங்கள் இருந்ததா என்பது பற்றிய ஆய்வுக்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, ‘பெர்சவரன்ஸ்’ என்ற ரோவர் விண்கலத்தை செவ்வாய்
உலகம்

கொங்கோவில் தோன்றிய மர்ம உலோகத்தூணை தீயிட்ட பொதுமக்கள்!

Pagetamil
கொங்கோவில் தோன்றிய மர்ம உலோகத் தூணை அங்குள்ள மக்கள் தீயிட்டு கொளுத்தியுள்ளனர். உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் ‘மோனோலித்’ என்று அழைக்கப்படும் மர்ம உலோகத்தூண் தோன்றுவது சமீப காலமாக நிகழ்ந்து வருகிறது. அமெரிக்காவின் உட்டா
உலகம்

உலகின் மிகப்பழமையான பியர் உற்பத்தி கூடம் கண்டுபிடிப்பு!

Pagetamil
பண்டைய எகிப்திய நகரமான அபிடோஸில், சுமார் ஐந்தாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த, ஆயிரக்கணக்கான லிட்டர் பியர் தயாரிக்கும் மதுபானக் கூடத்தைத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக எகிப்தின் சுற்றுலா மற்றும் தொல்பொருள் அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுவரை
error: Alert: Content is protected !!