spot_imgspot_img

இலங்கை

மன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கடலட்டை இனப்பெருக்க நிலையம் திறந்து வைப்பு

கடற்தொழில், கைத்தொழிலை மேம்படுத்தும் வகையில் மன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட கடலட்டை இனப்பெருக்க நிலையம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. தேசிய நீர் வாழ் உயிரினச்...

குஸ்தி போட்ட பொலிஸ்காரரிற்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

பன்னிப்பிட்டிய பகுதியில் லொறி சாரதியை நடு வீதியில் புரட்டியெடுத்த பொலிஸ் உத்தியோகத்தரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவரை ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி வரையில் விளக்கமறிலில் வைக்க நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன்...

அமைச்சரவைக் கூட்ட முடிவுகள் (2021.03.29)

2021.03.29 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் 01. 'e - கிராம உத்தியோகத்தர்' கருத்திட்டம் கிராம உத்தியோகத்தர்கள் மூலம் மக்களுக்கு வழங்கப்படும் சேவைகளின் அன்றாட நடவடிக்கைகள் தொடர்பாக தேவையான தகவல்களைத் திரட்டிப் பேணும்...

கிட்டு பூங்கா முகப்பு மீள்நிர்மாணம்!

நல்லூர் கிட்டு பூங்காவின் முகப்பை யாழ் மாநகரசபை மீள்நிர்மாணம் செய்கிறது. நேற்று முன்தினம் (28) இரவு இனம்தெரியாத விசமிகளால் கிட்டு பூங்காவின் முகப்பு தீமூட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில், இன்று மாநகரசபையினால் முகப்பு மீள்நிர்மாணம் செய்யப்படுகிறது.

வீட்டுத்திட்ட மிகுதிப் பணத்தை கோரி மன்னாரில் ஆர்ப்பாட்டம்!

மன்னார் மாவட்டத்தில் அரசினால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டங்களுக்கு வழங்கப்பட வேண்டிய மீகுதி நிதி இது வரை வழங்கப்படாத நிலையில்,குறித்த நிதியை உடனடியாக வழங்க அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரி இன்று செவ்வாய்க்கிழமை (30)...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img