இன்று வட மாகாணத்தில் 55 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 1,018 பேரின் பிசிஆர் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.
இதில், யாழ் மாவட்டத்தில் 35 பேர், முல்லைத்தீவு மாவட்டத்தில் -7 பேர், கிளிநொசசி மாவட்டத்தில் 6 பேர், வவுனியா மாவட்டத்தில் 7 பேர் தொற்றிற்குள்ளாகினர்.
புதுக்குடியிருப்பு வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சேர்க்கப்பட்ட ஒருவர், புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையில் எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 6 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 6 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
வவுனியா பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 6 பேர், பூவசரங்குளம் பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவர் அடையாளம் காணப்பட்டனர்.
வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 19 பேர், யாழ் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 14 பேர், யாழ் சிறைச்சாலை 2 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 6 பேர், பருத்தித்துறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 7 பேர், சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 2 பேர், கோப்பாய் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 2 பேர், ஊர்காவற்துறை வைத்தியசாலையில் சேர்க்கப்படட ஒருவர், தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவர் தொற்றிற்குள்ளாகினர்.
சாவகச்சேரி சுகாார வைத்திய அதிகாரி பிரிவில் தனிமைப்படுத்தப்பட்ட 7 பேர் (இதில் இருவர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ஒருவர் பொலிஸ்,
வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நில அளவை திணைக்கள உத்தியோகத்தர் ஒருவர், கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், நல்லூர், உடுவில் பிரதேசங்களை சேர்ச்த தலா 2 பேர்,




