உதைபந்தாட்ட சங்கத் தேர்தலில் வடக்கிலிருந்து மூவர்!

Date:

இலங்கை உதைபந்தாட்ட சங்கத்தின் தேர்தலில்(2021) வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தி மூவர் இம்முறை களம் காண்கின்றனர்.

இலங்கை உதைபந்தாட்ட தாய் சங்கத்தின் புதிய நிர்வாக சபைத் தேர்தல் எதிர்வரும் 30ம் திகதி. நடைபெறவுள்ளது.

குறித்த தேர்தலில் முக்கிய பதவிகளிற்காக வடக்கிலிருந்து மூன்று பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

உபபொருளாளர் பதவிக்கு வவுனியா மாவட்ட உதைபந்தாட்ட சங்க தலைவர் அ.நாகராஜன், உபசெயலாளராக வடமராட்சி உதைபந்தாட்ட சங்க தலைவர் தி.வரதராசன், உபதலைவர் பதவிக்கு யாழ்ப்பாணம் உதைபந்தாட்ட சங்க தலைவர் இம்மானுவல் ஆர்னல்ட் ஆகியோர் களம் இறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

spot_imgspot_img

More like this
Related

மட்டு கிரான் குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி கவிழ்ந்த விபத்தில் இரு மீனவர்கள் உயிரிழப்பு ஒருவர் உயிருடன் மீட்பு

மட்க்களப்பு கிரான்குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி பாரிய அலையில் சிக்கி...

மட்டக்களப்பில் மீனவர் நலன் கருதி அபிவிருத்தி குழு கூட்டத்தில் எம்.பி மார் பேசுவதில்லை என ஈ.பி.டி.பி.கட்சி அந்தனிசில் ராஜ்குமார் குற்றச்சாட்டு

மட்டக்களப்பு நகரை அண்டிய பகுதிகள் மற்றும் கரையோர பிரதேசங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும்...

மட்டு நெடியமடுவில் பாலம் அமைக்க நீர் எடுக்க வெட்டிய பாதுகாப்பற்ற குழியில் 6 வயதுடைய சிறுவன் ஒருவர் தவறி வீழ்ந்து உயிரிழப்பு

மட்டக்களப்பு நெடியமடு பகுதியில் நீர்ப்பாசன திணைக்களம் ஆற்றின் குறுக்கே பாலம் அமைப்பதற்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்