கோட்டாவிடம் எவ்வளவு பணம் வாங்கினீர்கள்?: சாந்த பண்டாரவிற்கு ‘சம்பவம்’ செய்த மக்கள்!

Date:

சுதந்திரக்கட்சியிலிருந்து தாவி விவசாய இராஜாங்க அமைச்சராக பதவியேற்ற சாந்த பண்டாரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது வீட்டுக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

அரசாங்கத்தில் இணைவதற்கு எவ்வளவு பணம் பெற்றுள்ளீர்கள் என அப்பகுதி மக்கள் அரச அமைச்சருக்கு எதிராக கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

யாழில். இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் , சேந்தான்குளம் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் சேத்தான்குளம் பகுதியில்...

நாவிதன்வெளியில் வர்த்தகர்களுக்கான விசேட நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு

நாவிதன்வெளி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில், பிரதேசத்திலுள்ள வர்த்தகர்களுக்கான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்