26 C
Jaffna
January 28, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

இலங்கை முழுவதும் சமூக ஊடகங்கள் தடை!

இலங்கை முழுவதும் சமூக ஊடகங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

இன்று அதிகாலை முதல் பேஸ்புக், ருவிற்றர், வட்ஸ்அப், வைபர், யூரியூப் உள்ளிட்ட பல சமூக ஊடகங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

பொருளாதார நெருக்கடிக்கு அரசாங்கத்தின் தவறான முகாமைத்துவமே காரணமென்பதால், அரசு உடனடியாக பதவிவிலக வேண்டுமென வலியுறுத்தி◌ாடளாவிய ரீதியில் உருவாகியுள்ள எதிர்ப்புகளை எதிர்கொள்ள அரசாங்கம் ஊரடங்குச் சட்டத்தை விதித்து, அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்திய நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

நிகழ்நேர நெட்வொர்க் தரவுகள், பல வழங்குநர்களிடையே நள்ளிரவில் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளதை உறுதி செய்கின்றன.

நாடு தழுவிய சமூக ஊடக கட்டுப்பாடுகளின் வரலாற்றை இலங்கை கொண்டுள்ளது. அப்போது VPN சேவைகள் பிரபலமடைந்தன.

VPN சேவைகளை பயன்படுத்துவதன் மூலம் சமூக ஊடக தளங்களை மறைமுகமாக அணுகலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தமிழ் அரசு கட்சிக்காக தமிழ் கட்சிகளின் சந்திப்பு மீளவும் ஒத்திவைப்பு!

Pagetamil

யோஷித ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல்

Pagetamil

தமிழ் கட்சிகளிற்கிடையிலான சந்திப்பு 27ஆம் திகதிக்கு தள்ளிவைப்பு!

Pagetamil

தரம் 5 புலமைப்பரிசில் முடிவுகளும், வெட்டுப்புள்ளியும் வெளியீடு!

Pagetamil

அட்டகாசத்தில் ஈடுபட்ட அர்ச்சுனாவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

Pagetamil

Leave a Comment