கம்மன்பிலவில் பொறுப்பை சுமத்துவதற்கு எதிராக 8 பங்காளிகள் அறிக்கை!

Date:

எரிபொருள் விலையை அதிகரிக்கும் பொறுப்பை எரிசக்தி அமைச்சரில் சுமத்தும் முயற்சிப்பதைக் கண்டித்து அரசாங்கத்துடன் இணைந்த எட்டு கட்சிகளின் தலைவர்கள் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்,

நமது மக்கள் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் அமைச்சர் விமல் வீரவன்ச, ஜனநாயக இடது முன்னணியின் பொதுச் செயலாளர் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, லங்கா சம சமாஜா கட்சியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஜி.வீரசிங்க, ஐக்கிய மக்கள் கட்சியின் தலைவர் டிரான் அலஸ், இலங்கை மக்கள் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அசங்கா நவரத்னே ஆகியோர் கையெழுத்திட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

லண்டனில் திலீபன் நினைவேந்தல்: 12 நாள் அரசியல் விழிப்புணர்வு செயற்திட்டம் ஆரம்பம்

12 நாள் அரசியல் விழிப்புணர்வு செயற்திட்டத்தின் முதல் நாள் நிகழ்வு லண்டனில்...

அர்ச்சுனாவின் கூட்டாளிக்கு வந்த சந்தேகம்

எதிர்க்கட்சித் தரப்பில் உள்ளவர்கள் பிணையில் இருப்பவர்கள் அல்லது சந்தேகத்திற்குரியவர்கள் என்று அரசாங்கம்...

அர்ச்சுனாவின் பைத்தியக்காரத்தனமான உளறலை விசாரிக்கிறது பொலிஸ்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற இலங்கை பொதுஜன பெரமுனவின் கூட்டுப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய யாழ்ப்பாண...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்