இன்று முதல் பல்பொருள் அங்காடிகளிலிருந்து இணைய வழியில் மதுபானங்களை வாங்கலாம் என வெளியான ஊடக அறிக்கைகளை மதுவரி திணைக்களம் மறுத்துள்ளது.
ஒரு தேசிய செய்தித்தாள் உட்பட பல ஊடக நிறுவனங்கள், மற்ற பொருட்களை இணையத்தளங்களில் முன்பதிவு செய்து வாங்குவதைப் போன்று, பல்பொருள் அங்காடிகளிலிருந்து இணைய வழியில் மதுபானங்களை வாங்கலாம் என்று தெரிவித்தன
இதுபோன்ற ஒரு நடவடிக்கைகளையும் தமது திணைக்களம் என்று மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.



