குவைத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட 112 இலங்கையர்கள் இன்று காலை நாட்டை வந்தடைந்தனர்.
கொரோனா வைரஸ் தொற்றுநோய் காலத்தில் தாங்கள் வேலை இடங்களை விட்டு வெளியேறிய போது, தப்பியோடிய போது குவைத் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டவர்களே, நாட்டை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
112 பேரும் குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சிஐடியினரால் வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட்ட பின்னர் அவர்கள் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பப்படுவார்கள்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1