spot_imgspot_img

நாளாந்த செய்திகள்

சஜித் பிரேமதாசா, மனைவிக்கு கொரோனா தொற்று!

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும், அவரது மனைவியும் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளனர். இது குறித்து, சஜித் தனது சமூக ஊடகங்களில் வெளியிட்ட அறிவிப்பில்- நேற்று, என் மனைவி கோவிட் -19 அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர்...

வாஸ், உதானவிற்கு தொற்று இல்லை: திட்டமிட்டபடி இன்று ஒருநாள் தொடர் ஆரம்பிக்கிறது!

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று திட்டமிட்டபடி ஆரம்பிக்கவுள்ளது. அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் சமிந்தவாஸ், அணி வீரர்கள் இசுரு உதான, சிரான் பெர்னாண்டோ ஆகியோருக்கு நேற்று மேற்கொள்ளப்பட்ட...

ஆங் சான் சூகி நலமே; விரைவில் நீதிமன்றம் கொண்டு வரப்படுவார்: வாய் திறந்தார் இராணுவ ஆட்சியாளர்!

ஆங் சான் சூகி வீட்­டில் நல­மாக இருக்­கி­றார், இன்­னும் சில தினங்­களில் நீதி­மன்­றத்­தில் முன்­னி­லை­யா­வார் என்­றும் மியன்­மார் இராணு­வத் தலை­வர் மின் அவுங் லைங் நேற்று கூறி­னார். கடந்த பெப்­ர­வரி 1ஆம் திகதி­யன்று நடந்த...

வடக்கில் நேற்று 226 பேருக்கு தொற்று: யாழில் 185 பேர்!

வடமாகாணத்தில் நேற்று 226 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதில் யாழ் மாவட்டத்தில் 185 தொற்றாளர்கள் உள்ளடங்குகிறார்கள். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று முன்தினம், நேற்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனை, யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் நேற்று நடத்தப்பட்ட...

நேற்று அறிவிக்கப்பட்ட 46 மரணங்களின் விபரங்கள்!

இலங்கையில் மேலும் 46 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதி செய்ததாக, நேற்று (22) அரச தகவல் திணைக்களம் அறிவித்தது. மே16ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img