தற்போது அமுலிலுள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 7ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
முன்னரே திட்டமிட்டபடி நாளை 25ஆம் திகதி அதிகாலை பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்டு, நாளை இரவு 11 மணிக்கு மீள அமுலாகும்.
மீளவும் 31ஆம் திகதி அதிகாலை கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு, அன்று இரவே அமுலாகும்.
மீண்டும் 4ஆம் திகதி அதிகாலை கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு, இரவு 11 மணிக்கு அமுலாகும். மீண்டும் 7ஆம் திகதி கட்டுப்பாடு தளர்த்தப்படும்.




