காரைநகரில் ஒரு கிராமத்தினை தனிமைப்படுத்துவதற்கு அனுமதி கோரி கொரோனா தடுப்பு மத்திய நிலையத்திற்கு விண்ணப்பம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.
காரைநகர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட காரைநகர் ஜே47...
யாழ். வடமராட்சி பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட ஓடக்கரை வீதியில் 11 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து வீதியின் ஒரு பகுதி தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை ஓடக்கரை வீதியில் வசித்து...
நாடு முழுவதும் இன்று பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டபோது இன்று (25) பொதுமக்களில் பலர் நடந்து கொள்ளும் விதம் மகிழ்ச்சியாக இல்லையென தெரிவித்துள்ளார் இராணுவத்.தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா.
இன்றைய தளர்வை பலர் தவறாக பயன்படுத்தியதாக...
கடந்த வெள்ளிக்கிழமை முதல் நாடளாவியய ரீதியில் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடுகள் இன்று அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்பட்டன.
பொதுமக்கள் இன்று இரவு 11 மணி வரை அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்துகளை வாங்க முடியும்.
பயணக்...
நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள பயண தடை ஜூன் 7ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மே 31 ஆம் திகதி வரை பயணத்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு பயணக் கட்டுப்பாடு நாளை (25)...