கார் விபத்து: பிரதியமைச்சர் வியாழேந்திரனின் இணைப்பு செயலாளர் தப்பியோட்டம்!

Date:

மட்டக்களப்பு செங்கலடி கொம்மாதுறை பிரதான வீதியில் இரண்டு சைக்கிள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளுடன் கார் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் 21 வயது இளைஞர்கள் இருவர் மற்றும் 27வயது இளைஞரொருவரும் காயமடைந்த நிலையில் செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காரை ஓட்டிச் சென்றவர் இராஜங்க அமைச்சர் வியாழேந்திரனின் பிரத்தியேக இணைப்பு செயலாளர் என அப்பிராந்திய மக்கள் தெரிவித்துள்ளனர்.

இவர் மது போதையில் வாகனத்தை செலுத்தியதாகவும் சம்பவம் நடந்த இடத்தை விட்டு தப்பியோடியதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் காரின் இலக்க தகடை மாற்ற முனைந்ததாகவும் அதனை இளைஞர்கள் தடுத்து நிறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

spot_imgspot_img

More like this
Related

ஊடகவியலாளர் பிரகாஷின் நினைவு நிகழ்வு

கொரோனா தொற்றுக்குள்ளாகி மறைந்த இளம் ஊடகவியலாளரான ஞானப்பிரகாசம் பிரகாஷின் 5ஆவது ஆண்டு...

காணாமல் போனவர்களிற்கு நீதி கோரி பிரித்தானியாவில் போராட்டம்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட...

வாளிக்குள் வீழ்ந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்சேனை பகுதியில் இரண்டு வயது 8...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்