25.8 C
Jaffna
December 22, 2024
Pagetamil

Tag : கொரோனா தடுப்பூசி

சினிமா

தடுப்பூசி போட்டுக் கொண்டார் யோகிபாபு!

divya divya
நடிகர் யோகிபாபு முதல் தவணை கொரோனா தடுப்பூசி போட்டுகொண்டுள்ளார். தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனர். தமிழ் திரையுலகைச் சேர்ந்த பெரும்பாலான பிரபலங்கள் முதல்...
உலகம்

உலக மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி – ‘ஜி-7’ உச்சி மாநாட்டில் தலைவர்கள் உறுதி!

divya divya
உலகின் வளர்ந்த பொருளாதார நாடுகளான கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பை கொண்டு செயல்படுகிற ‘ஜி-7’ அமைப்பின் உச்சிமாநாடு, இங்கிலாந்தில் கார்ன்வாலில் உள்ள கார்பிஸ் பே கடலோர...
இந்தியா

தடுப்பூசி போட வரிசையில் நின்ற பெண் மயங்கி விழுந்து மரணம்!

divya divya
கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட வந்த பெண் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் 18 முதல் 44 வயதுவரை உள்ளவர்களுக்கான கொரோனா...
உலகம்

தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களின் சிம் கார்டுகள் முடக்கப்படும்: பாகிஸ்தான் அரசு எச்சரிக்கை!

divya divya
பஞ்சாப் மாகாணத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயங்கும் மக்களின் சிம் கார்டுகளின் இணைப்புகள் முடக்கப்படும் என அந்த மாகாணத்தின் அரசு தெரிவித்துள்ளது. கொரோனாவை முறியடிக்க தடுப்பூசி செலுத்திக் கொள்வது தான் ஒரே தேர்வு...
உலகம்

சீனாவின் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளுங்கள்: தைவான் மக்களுக்கு சீனா அழைப்பு..

divya divya
சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள தைவான் மக்களுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, தற்போது தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தடுப்பூசிகளை அதிக...
உலகம்

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட சுற்றுலாப் பயணிகள் தனிமைப்படுத்திக் கொள்ளத்தேவையில்லை; கனடா அறிவிப்பு!

divya divya
கனடாவில் கொரோனா தொற்று குறைந்துள்ளதால் அங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. இதுகுறித்து கனடா வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிவிப்பில், ‘கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு கனடா வருபவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை. மற்றவர்கள் கொரோனா தொற்றால்...
சினிமா சின்னத்திரை

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட ரைசா வில்சன்!

divya divya
நடிகை ரைசா வில்சன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். கொரோனாவின் தாக்கம் அதிகமாகி வருவதால் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதில் சிறிது தயக்கம் இருப்பதால் அரசு...
சினிமா

மகனுடன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ஏஆர் ரஹ்மான்!

divya divya
இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் முதல் தவணை கொரோனா தடுப்பூசி போட்டுகொண்டதாகத் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை மக்களைப் பெரிதும் பாதித்து வருகிறது. எனவே கொரோனாவைக் கட்டுப்படுத்தும் பணிகளில் அரசு தீவிரம் காண்பித்து வருகிறது....
உலகம்

3 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி போட அனுமதி; சீனோவேக் நிறுவனத்துக்கு சீன அரசு அனுமதி!

divya divya
3 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட சீன அரசு அனுமதி அளித்துள்ளது.கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகளின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கிறது. பல நாடுகளில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று...
உலகம்

தடுப்பூசி போட்டுக்கொள்வோருக்கு இலவச பீர்; அமெரிக்க அதிபர் அறிவிப்பு!

divya divya
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வோருக்கு இலவச பீர் வழங்கப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியது மிக அவசியமாக இருக்கிறது. எனவே, பொதுமக்கள் முன்வந்து தடுப்பூசி...