27.4 C
Jaffna
October 14, 2024
Pagetamil

Tag : கொரோனா தடுப்பூசி

இந்தியா

தடுப்பூசி போட பயந்து மதுகுடிக்கும் மக்கள்!

divya divya
உலகையே புரட்டி போட்டுள்ள சிக்கலில் இருந்து மக்களை காக்கும் ஆயுதமாக தடுப்பூசி உள்ளது. தற்போது, ​​ஆர்வத்துடன் மக்கள் தொகையில் தடுப்பூசி போட்டு வரும் நிலையில், பலரிடம் இருந்து தடுப்பூசி பற்றிய அச்சமும் வருகிறது. இந்த...
இந்தியா

12-18 வயதுப் பிரிவினருக்கு வர இருக்கும் ஜைகோவ்-டி தடுப்பூசி

divya divya
இந்தியாவில் மேலும் ஒரு தடுப்பூசி: ஜைகோவ்-டி தடுப்பூசிக்கு விரைவில் ஒப்புதல்  நமது நாட்டிற்கு எதிராக உள்நாட்டு தயாரிப்புகளான கோவிஷீல்டு, கோவேக்சின் மற்றும் ரஷியாவின் ஸ்புட்னிக்-வி, அமெரிக்காவின் மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன் என 5...
இந்தியா

கோவில்பாளையம்- தடுப்பூசி முகாமில், தொற்று பரிசோதனை செய்ய, பொதுமக்கள் எதிர்ப்பு!

divya divya
தடுப்பூசி முகாம்களில் தொற்று பரிசோதனைக்கு எதிர்ப்பு! கோவில்பாளையம்-தடுப்பூசி முகாமில், தொற்று பரிசோதனை செய்ய, பொதுமக்கள் எதிர்ப்பு. கொண்டையம்பாளையம் ஊராட்சி, கோட்டைப்பாளையம் நடுநிலைப் பள்ளியில், நேற்று தடுப்பூசி முகாம் நடந்தது .150 தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டது. 300...
இலங்கை

மன்னார் மாவட்டத்தில் மூன்றாவது நாளாக கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணி-தொடர்ந்தும் ஆர்வம் காட்டும் மக்கள்!

divya divya
மன்னார் மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான  கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் இன்று புதன் கிழமை (7)  3 ஆவது நாளாகவும் இடம் பெற்றது. மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு   ஆகிய 4...
இலங்கை

மன்னார் மாவட்டத்தில் உள்ள சுகாதார தொழிலாளர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி வழங்கப்பட வேண்டும்- மன்னார் நகர சபை உறுப்பினர் ச.மைக்கல் கொலின் கோரிக்கை!

divya divya
தற்போது மன்னார் மாவட்டத்தில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. எனினும் சுகாதார தொழிலாளர்கள், மற்றும் அலுவலக சுத்திகரிப்பாளர்களுக்கு தடுப்பூசி வழங்க இது வரை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.எனவே அவர்களுக்கு...
உலகம்

19-ந் திகதி முதல் இங்கிலாந்தில் முககவசம் தேவை இல்லை!

divya divya
இங்கிலாந்தில் தடுப்பூசி போடும் திட்டம் வெற்றி பெற்றுள்ளது. எனவே கட்டுப்பாடுகள் நீக்கப்பட உள்ளன. கொரோனா பரவலால் அதிக உயிர்சேதத்தை சந்தித்த நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. கடுமையான கட்டுப்பாடுகள், தடுப்பூசி போடுவதை அதிகரித்தது உள்ளிட்ட பல்வேறு...
உலகம்

உயிரியல் பூங்கா விலங்குகளும் கொரோனா தடுப்பூசி – அமெரிக்க திட்டம்

divya divya
ஓக்லாண்ட் மிருகக்காட்சிசாலை இந்த வாரம் விலங்குகளுக்கு ஒரு பரிசோதனை கொரோனா தடுப்பூசி மூலம் தடுப்பூசி போடத் தொடங்கியது.அமெரிக்காவின் முதல் மிருகக்காட்சிசாலையாக கலிபோர்னியாவின் ஓக்லாண்ட் மிருகக்காட்சிசாலை விளங்கி வருகிறது. யு.எஸ். வேளாண்மைத் துறையால் பரிசோதனை தடுப்பூசியைத்...
இந்தியா

இனி கர்ப்பிணி பெண்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் : மத்திய சுகாதாரத்துறை அனுமதி

divya divya
கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு...
சினிமா

தன்னுடைய நிறுவன ஊழியர்கள் நலனுக்காக சூர்யா எடுக்கும் முயற்சி..

divya divya
நடிகர் சூர்யா சமீபத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில், தன்னுடைய நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்களுக்காக முயற்சி ஒன்றை எடுத்துள்ளார். இந்தியாவில் கடந்த சில மாதங்களாக வேகமாக பரவி வந்த கொரோனா தொற்றின்...
உலகம்

டெல்டா கொரோனாவுக்கு எதிராக வீரிய செயல்திறன் கொண்டது ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி

divya divya
அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளது. இந்த தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அனுமதி அளித்துள்ளன. ஒரு டோஸ் மட்டுமே போடக்கூடிய வகையிலான தடுப்பூசி இதுவாகும். ஜான்சன்...