25.6 C
Jaffna
January 22, 2025
Pagetamil

Tag : இலங்கை செய்திகள்

இலங்கை

யாழில் கரையொதுங்கும் மருத்துவ கழிவுகள்!

Pagetamil
நயினாதீவு தெற்கு கடற்கரையில் மருத்துவ கழிவுகள் கரை ஒதுங்குவதால் மக்கள் இடையே அச்சநிலை ஏற்பட்டுள்ளது. இவை இந்திய மருத்துவக் கழிவுகளா என்ற குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. வெற்று ஊசிகள், மாத்திரைகள் உள்ளிட்டவையே இவ்வாறு கரை...
முக்கியச் செய்திகள்

கிறிஸ்தவ கல்லறை சேதம்; பதிலடியாக இந்து மயானம் சேதம்: யாழில் சாதிய மோதலை தூண்ட திரைமறைவு முயற்சி?

Pagetamil
மயானத்தை சமரசம் உலாவும் இடம் என்பார்கள். அங்குதான் பேதமிருக்காது எல்லோரும் உயிரற்ற சடலங்களே. ஆனால், அண்மைக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் மயானங்களை வைத்தே நிறைய சச்சரவுகள் உருவாக்கப்படுகிறது. சமூகங்களிற்குள் உருவாகும் சின்னச்சின்ன சச்சரவுகளை, ஊதிப் பெருப்பித்து, அரசியல்...
இலங்கை

இணைய கற்கைக்காக சூம் செயலிக்கு பதிலாக புதிய செயலி: இலவச கட்டணத்துடன் அடுத்த வாரம் அறிமுகம்!

Pagetamil
பாடசாலை மாணவர்கள் தங்கள் வீடுகளிலிருந்து இணையவழி கற்கையை மேற்கொள்வதற்கான புதிய செயலி அடுத்த சில வாரங்களில்  அறிமுகப்படுத்தப்படும் என்று டிஜிட்டல் தொழில்நுட்ப மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....
இலங்கை

தனிமைப்படுத்தப்பட்டவர்களை ஏற்றி வந்த பேருந்து விபத்து: வவுனியாவில் சம்பவம்!

Pagetamil
வவுனியா ஓமந்தை பனிக்கன் நீராவிப் பகுதியில் தனிமைப்படுத்தலுக்கு ஆட்களை ஏற்றிச் சென்று பேருந்து ஒன்று இன்று அதிகாலை விபத்திற்குள்ளாகியது. குறித்த பேருந்து வெளிநாடுகளில் இருந்து நாடு தி்ரும்பிய பயணிகளை அழைத்துக் கொண்டு கிளிநொச்சி பூநநகரி...
இலங்கை

களு கங்கையோரத்தில் உள்ளவர்களிற்கு எச்சரிக்கை!

Pagetamil
களு கங்கையின் தாழ்நில பகுதிகளான ஹொரனை, அகலவத்தை, இங்கிரிய, பாலிந்தனுவர, புலத்சின்ஹல, தொடங்கொட, மில்லனிய, மதுரவெல மற்றும் களுத்துறை பிரதேச செயலக பகுதிகளில் வசிக்கும் மக்கள் எசசரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் சிறியளவில்...
முக்கியச் செய்திகள்

எகிறும் தொற்று: பருத்தித்துறையின் ஒரு பகுதி முடக்கம்!

Pagetamil
யாழ். வடமராட்சி பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட ஓடக்கரை வீதியில் 11 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து வீதியின் ஒரு பகுதி தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை ஓடக்கரை வீதியில் வசித்து...
முக்கியச் செய்திகள்

குருந்தூர் மலையில் படையினரின் பாதுகாப்பு ஏற்பாட்டில் பௌத்த விகாரை: புத்தர் சிலை நிறுவப்பட்டு பிரித் ஓதல்!

Pagetamil
தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்த முல்லைத்தீவு குருந்தூர் மலையில் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் ,பௌத்த துறவிகள்,வெலிஓயா சிங்கள மக்களின் வழிபாட்டுடன் இராணுவத்தின் முழுமையான பாதுகாப்புடன் பௌத்த விகாரைக்கான வழிபாடுகள் ஆரம்பிக்கபட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தில் சர்ச்சையினை ஏற்படுத்திய...
முக்கியச் செய்திகள்

நள்ளிரவு முதல் அமுலாகிறது மாகாணங்களிற்கிடையிலான கட்டுப்பாடு: குறுக்கால் செல்பவர்கள் மீது குற்றவியல் வழக்கு; வீடு கொடுத்தாலும் வில்லங்கம்!

Pagetamil
மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் கிளை வீதிகளை பயன்படுத்தி வேறு மாகாணங்களுக்கு செல்ல முற்படும் நபர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாகாணங்களிற்கிடையிலான அத்தியாவசியமற்ற அனைத்து...
இலங்கை

இன்று முதல் ஸ்பூட்னிக்-வி தடுப்பூசி இலங்கையர்களிற்கு செலுத்தப்படுகிறது!

Pagetamil
இலங்கையில் ஸ்பூட்னிக்-வி தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று (6) ஆரம்பிக்கிறது. முதற்கட்டமாக கொதத்துவ பகுதியில் வசிக்கும்  30 முதல் 60 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று ஔடத உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை அமைச்சர்...
இலங்கை

மேலும் 14 கொரோனா மரணங்கள்!

Pagetamil
கொரோனா தொற்றினால் மேலும் 14 பேர் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (05) அறிவித்தார். இதன்மூலம், மரணங்களின் எண்ணிக்கை 734 ஆக உயர்ந்துள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட மரணங்களின் விபரம்...