களு கங்கையோரத்தில் உள்ளவர்களிற்கு எச்சரிக்கை!

Date:

களு கங்கையின் தாழ்நில பகுதிகளான ஹொரனை, அகலவத்தை, இங்கிரிய, பாலிந்தனுவர, புலத்சின்ஹல, தொடங்கொட, மில்லனிய, மதுரவெல மற்றும் களுத்துறை பிரதேச செயலக பகுதிகளில் வசிக்கும் மக்கள் எசசரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்த பகுதிகளில் சிறியளவில் வெள்ளப் பெருக்கு ஏற்படுமென நீர்ப்பாசனத் துறை எச்சரித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் வெள்ளம் பரவக்கூடும் என்று திணைக்களம் எச்சரித்தது.

களு கங்கையின் மத்திய மற்றும் தாழ்வான பகுதிகளில் நேற்று 175 மி.மீ க்கும் அதிகமான மழை பெய்தது.

எஹெலியகொடவில்  கடந்த 24 மணி நேரத்தில் 247 மிமீ அதிக மழை பெய்தமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

வெயின் உச்சம் ஆபத்தான நிலைமைகளில் மாடுகள்

தற்போது நிலவி வரும் கடும் வெயில் காரணமாக யாழ்ப்பாணம் ஊர்காவற்துறைபிரதேசங்களில் மாடுகள்...

முழங்காவிலில்  சமத்துவக் கட்சியின் மே தின கூட்டம்

சமத்துவ கட்சியின் மே தின கூட்டம் கிளிநொச்சி முழங்காவில் நாச்சிக்குடா சந்தியில்...

வீதியை தடைசெய்த எல்லையை அகற்றுமாறு தையிட்டி விகாரைக்கு அறிவித்தல்

தையிட்டி பவானி வீதியினை தடைசெய்து இடப்பட்டுள்ள எல்லையை எதிர்வரும் மே மாதம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்