யாழ். இணுவில் சந்தியில் கோர விபத்து! துவிச்சக்கர வண்டியில் சென்ற 67 வயதுடையவர் பலி

Date:

யாழ்ப்பாணம் – இணுவில் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் – கே.கே.எஸ் வீதி, இணுவில் சந்தியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபர் மீது டிப்பர் வாகனம் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் இணுவில் பகுதியைச் சேர்ந்த கணேசன் பழனிலிங்கம் (வயது 67) என்பவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் சுண்ணாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
spot_imgspot_img

More like this
Related

நெல் வயலில் விழுந்து உயிருக்குப் போராடும் 15 வயது காட்டு யானை

கிழக்கு வனவிலங்கு மண்டலம்  அம்பாறை வனவிலங்கு அலுவலகத்தின் கீழ் உள்ள வளத்தாப்பிட்டி...

உணவக உரிமையாளர் மரண வழக்கு: கைதான மாடல் ஷ்ரத்தா உள்ளிட்ட 3 பேர் கைது

உத்தர பிரதேச மாநிலம் லக்​னோ​வில் உணவக உரிமையாளர் சிவா சர்மா (28)...

இன்ஸ்டாகிராம் பிரபலத்துடன் பேசிய பெண்ணுக்கு அவமரியாதை

காரைக்குடியில் தனது கணவரான இன்ஸ்டாகிராமில் பிரபலமானவருடன் பேசிய இளம்பெண் மீது சாணியை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்