திருகோணமலை, கிண்ணியா பகுதியில் குறிஞ்சாக்கேணி பகுதியில் படகு உடைந்து கவிழ்ந்ததில் இதுவரை 6 மரணங்கள் உறுதியாகியுள்ளது. உயிரிழந்தவர்களின் சடலங்கள் கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்தும் அங்கும் தேடுதல் பணி நடந்து வருகிறது.
கிண்ணியாவையும் குறிஞ்சாக்கேணியையும்...
தொற்றுநோய் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகளை மீளத் திறக்கும் திட்டத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி 10, 11, 12 மற்றும் 13 ஆம் வகுப்புகளுக்கான கற்பித்தல்...
இளமைக் காதல் மிக துடிப்பானது. காதலிற்காக எல்லா சாகசத்தையும் செய்யும் துணிச்சலையும் கொடுக்கும். இப்படியான சில சாகசங்கள் காதல்கள ஈடேற்றுகிறது. சில விபரீத முடிவுகளை கொடுக்கிறது. இரண்டாவது வகை சம்பவமே அண்மையில் கொலொன்ன...
தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும், முன்னாள் வடக்கு முதலமைச்சருமான, நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் நிலத்தில் விழுந்ததில் கையில் சிறிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நல்லூரிலுள்ள அவரது இல்லத்தின் தோட்டத்தில் இந்த விபத்து நேர்ந்தது.
தடக்கி வீழ்ந்த விக்னேஸ்வரனின்...
அமெரிக்காவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76 வது அமர்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று இலங்கை திரும்பினார்.
இலங்கைக்குத் திரும்பிய ஜனாதிபதி, தனது அமெரிக்கப் பயணத்தின்போது தனது பேத்தியை முதன்முறையாக...