Tag: Tamil Breaking News

Browse our exclusive articles!

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக சிரேஷ்ட அதிகாரி எஸ். கரன் நியமனம்

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தர சிரேஷ்ட அதிகாரி சுப்பிரமணியம் கரன் நியமிக்கப்பட்டுள்ளார். பொது நிர்வாக அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள இந்நியமனத்திற்கு அமைய, அவர் செவ்வாய்க்கிழமை (04) அம்பாறை மாவட்ட...

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பர்தா அணிந்து கடமையேற்கத் தடையா? : பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என வைத்தியசாலை அத்தியட்சகர் உறுதி

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பர்தா அணிந்து கடமையேற்கச் சென்ற புதிய நியமனம் பெற்ற முஸ்லிம் பெண் உத்தியோகத்தர்ககளை கடமைக்கு அறிக்கை செய்ய விடாது தடுத்ததாகக் கூறப்படும் சம்பவம் இன்று (10) இடம்பெற்றுள்ளதாக...

பெரியகல்லாறு பொதுச் சந்தை கவனிப்பாரற்று பலவருடங்களாக இயங்க முடியாத நிலையில் காணப்படுவதால் வியாபாரிகளும் பொது மக்களும் பலத்த அசௌகரியங்களுக்கு முகங்கெடுத்து வருகின்றனர்.

குறித்த பொதுச் சந்தையானது பல வருடங்களாக இயங்காததால் கட்டடங்கள் அனைத்தும் அழுக்கடைத்து துருநாற்றம் வீசுவதுடன் புறாக்களின் குடியிருப்பாகவும், குப்பைகள் நிறைந்த இடமாகவும் மாறியுள்ளதாகவும் குறித்த விடயத்தை  அதிகாரிகளிடம்  பல முறை சுட்டிக்காட்டியும்    அதிகாரிகள் ...

மாளிகைக்காடு மையவாடிக்கு நிரந்தரத் தீர்வு காணும் முயற்சி: கல்முனை தலைமை பள்ளிவாசலுடன் மாளிகைக்காடு பிரதிநிதிகள் முக்கிய கலந்துரையாடல்

மாளிகைக்காடு பிரதேச மக்களின் நீண்டகால தேவையாக இருந்து வரும் நிரந்தர மையவாடி பிரச்சினைக்கு நிலையான தீர்வை ஏற்படுத்துவதற்கும், அதற்குத் தேவையான காணிகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பிலும் முக்கிய கலந்துரையாடல் ஒன்று நேற்று (06) இரவு...

வலிகாமம் வடக்கு சபைக்கு நீதிமன்ற நிவாரணம்

தையிட்டி திஸ்ஸ விகாரையால் ஆக்கிரமிக்கப்பட்ட பவானி வீதி விடுவிப்புக்கு முயற்சித்த வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு எதிராக பலாலி பொலிசார் தொடர்ந்த வழக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றால் சற்றுமுன் தள்ளுபடி செய்யப்பட்டு சபைத்...

Popular

கை,கால் நடுங்க தூக்கி வரப்பட்ட மஹிந்த: மரணிக்கும் முன் நாமலை ஜனாதிபதியாக்க வேண்டுமாம்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ‘ஜன சதன’ (மக்கள் போராட்டம்)...

அராலிச்சந்தி வாள்வெட்டு: நால்வர் கைது!

ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் மீது அராலிச்...

அக்கரைப்பற்றில் வர்த்தக நிலையத்தில் திடீர் தீ விபத்து

அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள பிரபல வர்த்தக நிறுவனம்...

பாலமுனை விபத்தில் ஒருவர் பலி

அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில் பாலமுனைப் பகுதியில் நேற்று (12)...

Subscribe

spot_imgspot_img