வலிகாமம் வடக்கு சபைக்கு நீதிமன்ற நிவாரணம்

Date:

தையிட்டி திஸ்ஸ விகாரையால் ஆக்கிரமிக்கப்பட்ட பவானி வீதி விடுவிப்புக்கு முயற்சித்த வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு எதிராக பலாலி பொலிசார் தொடர்ந்த வழக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றால் சற்றுமுன் தள்ளுபடி செய்யப்பட்டு சபைத் தவிசாளர் சோ.சுகிர்தன் மற்றும் சபை செயலாளர் ஆகியோர் வழக்கில் இருந்து இன்று விடுவிக்கப்பட்டனர்.
வலிகாமம் வடக்கு பிரதேச சபை சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆஜராகி தமது வாதங்களை முன்வைத்ததுடன் பிரதேச சபை சட்டத்தரணி ச.கஜேந்திரனும் ஆஜராகினார்.
spot_imgspot_img

More like this
Related

அரசாங்கத்தின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை சீர்குலைக்க எதிர்க்கட்சிகள் முயற்சி

சமீப காலங்களில் மோசடி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான சில அரசியல்வாதிகள்...

நடிகை அம்பிகா ரூ.46 கோடி காசோலை மோசடி செய்ததாக தங்கை ராதா புகார்

சுமார் ரூ.46 கோடி பணத்தை காசோலை மூலமாக மோசடி செய்ததாக நடிகை...

சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளராக ஜாஹிர் கான் நியமனம்

சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் தலைமை பயிற்சியாளராக இந்திய கிரிக்கெட்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்