இந்தியாவின் நிரந்தர பாலம் 13 அமைக்கும் திட்டத்தின் மாத்தளையில் முதலாவது பாலத்துக்கான அடிக்கல் நாட்டி வைப்பு

Date:

இந்திய அரசின் மானிய உதவியின் கீழ்  இலங்கையில் புனர்நிர்மானிக்கப்படவுள்ள 13 நிரந்தர பாலங்களில் முதலாவது பாலமான மாத்தளை மொரகஹகந்த பாலத்திற்கான அடிக்கல்லை இந்திய தூதரக உயர்தணிகர் எச்.இ. சந்தோஷ் ஜா, மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) சம்பிராயபூர்வமாக நாட்டிவைத்தனர்.

இந்தியவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான மற்றும் மீள்திறன் கொண்ட இணைப்பை உருவாக்குதல் இந்தியாவின் திட்டத்தில் தித்வா புயலைத் தொடர்ந்து  இந்தியா வழங்கும் 450 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான புனரமைப்பு மற்றும் மறுவாழ்வுத் திட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கை முழுவதும் உள்ள 13 நிரந்தர பாலங்களை நிர்மானிக்;க திட்மிடப்பட்டது

இந்த திட்டம் அவசரகால மறுசீரமைப்பிலிருந்து நிரந்தரமான, மீள்திறன் கொண்ட உள்கட்டமைப்பிற்கு மாறும் ஒரு மாற்றத்தைக் குறிக்கிறது என இந்திய தூதரக உயர்தணிகர் எச்.இ. சந்தோஷ் ஜா குறிப்பிட்டார்.

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்க தடையை தவிர்க்க ‘கள்ளக்காதல்’ உத்தியை பயன்படுத்தியதா சீனா?

ஒரு சீனப் பெண் தொழிலதிபருடன் கள்ளக்காதல் விவகாரத்தில் சிக்கியுள்ள என்விடியா தலைமைச்...

என்விடியா நிறுவனர் ஜென்சன் ஹுவாங் கள்ளக்காதல் விவகாரம்: சிங்கப்பூர் நிறுவனத்தின் விளக்கம்!

என்விடியா நிறுவனர் ஜென்சன் ஹுவாங் குறித்த சர்ச்சை தீவிரமடைந்து வரும் நிலையில்,...

முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் மனைவி காலமானார்

முன்னாள் சபாநாயகரும் முன்னாள் அமைச்சருமான சமல் ராஜபக்ஷவின் மனைவி சந்திர மாலினி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்