Tag: SRI LANKA NEWS

Browse our exclusive articles!

கல்வி எந்த நெருக்கடியிலும் பாதுகாக்கப்படும் – பிரதமர் உறுதி

எந்தவொரு உலகளாவிய நெருக்கடியும் ஏற்பட்டாலும் கல்வித் துறையை பாதுகாப்பதில் அரசு உறுதியாக உள்ளது என பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான டாக்டர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். காலி, தாதல்ல பகுதியில் அமைந்துள்ள...

சட்டவிரோத சுருக்கு வலைகளுடன் தமிழரசு கட்சி பிரதேச அமைப்பாளரின் வாகனம் சிக்கியது

பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினரது வாகனம், சட்டவிரோதமான மீன்பிடி உபகரணங்கள் சுருக்குவலைகள் என்பனவற்றுடன் சிக்கியுள்ளது. பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினரின் உதவியாளும் வடமராட்சி கிழக்கு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சுருக்கு வலைகளுடன் பருத்தித்துறை பிரதேச...

சுரேஷ் சலே விவகாரத்தில் சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்பட வேண்டும் – முன்னாள் எம்.பிக்கள் வலியுறுத்தல்

சுரேஷ் சலே விவகாரம்: சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துமாறு ஜனாதிபதியிடம் முன்னாள் எம்.பிக்கள் கோரிக்கை முன்னாள் மாநில புலனாய்வு சேவை (SIS) பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் (ஓய்வு) சுரேஷ் சலே கைது செய்யப்பட்டு பொலிஸ்...

என்னை நோக்கிய குற்றச்சாட்டுகள் தவறான கணக்கில் வரவு வைக்கப்படுகின்றன – நாமல்

இன்றைய அரசாங்கத்தின் கீழ் பொதுமக்களின் பணம் மட்டுமன்றி, தோல்விகளுக்கான பொறுப்புகளும் குற்றச்சாட்டுகளும் தவறான இடங்களுக்கு திருப்பப்படுகின்றன என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார். நேற்று...

இலங்கைக்கு பெருமை: YPO உலகளாவிய வாரியத்தில் முதல் முறையாக நஸ்ரி நிஸார் தேர்வு

76 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக, Young Presidents’ Organisation (YPO) அமைப்பின் உலகளாவிய வாரியத்திற்கு ஒரு இலங்கையர் தேர்வாகியுள்ளார். முன்னணி தொழிலதிபரான நஸ்ரி நிஸார், உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க தலைமைத்துவ...

Popular

இன்றைய ராசி பலன் | 10.08.2026

♈ மேஷம்: புதிய வாய்ப்புகள் கிடைக்கும் நாள். பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். ♉...

உ.பி.யில் டேட்டிங் செயலி மூலம் ரூ.6 கோடி சுருட்டிய பெண்

உத்தர பிரதேச மாநிலம் பிர​யாக்​ராஜைச் சேர்ந்​தவர் பல்​லவி சிங் ராஜ்புத். இவர்...

Subscribe

spot_imgspot_img