நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றத் தவறியதற்காக, பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்குமாறு, கம்பஹா நீதவான் பந்துல குணரத்ன ஒரு வழக்குக் கோப்பை மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவருக்குப் பரிந்துரைத்துள்ளார்.
பொலிஸ்மா...
மட்டக்களப்பு கரடியனாறு வயல் பகுதியில் யானை தாக்குதலுக்கு உள்ளாகி 61 வயதுடைய விவசாயி ஒருவர் நேற்று புதன்கிழமை (21) இரவு உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிசார் தெரிவித்தனர்.
கரடியனாறு கொடுவாமடு பங்குடாவெளி நாகதம்பிரான் வீதியைச் சேர்ந்த...
யாழ்ப்பாணத்தில் கிணறு துப்புரவு செய்தபோது தோட்டாக்கள் கண்டுபிடிப்பு!
யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் கிணறு ஒன்றைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தோட்டாக்களை மீட்பதற்காக நீதிமன்ற...
மட்டக்களப்பு கடற்படையினர் சட்டவிரோத சுருக்கு வலைகளை தேடி விசேட நடவடிக்கையின் போது 2 கோடி ரூபா பெறுமதியான 4 சுருக்கு வலைகளை கடலில் இருந்து நேற்று செவ்வாய்க்கிழமை (20) மீட்கப்பட்டு வாழைச்சேனை மீன்பிடி...
யாழ்ப்பாணம் செம்மணிப் புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் தொற்றுநோய் அல்லது இயற்கைப் பேரழிவினால் உயிரிழந்தவர்களுடையதாக இருக்கலாம் என்ற கருத்தை, உறுதியான தடயவியல் ஆதாரங்கள் இன்றி முன்வைப்பது குறித்து தமிழர் புலம்பெயர் செய்தி அமைப்பு...