சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் பாகிஸ்தானின் வஹாப் ரியாஸ்
பாகிஸ்தானின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக புதன்கிழமை அறிவித்தார். “சர்வதேச ஆடுகளத்தை விட்டு வெளியேறி, நம்பமுடியாத பயணத்திற்குப் பிறகு, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு...