டென்னிஸிலிருந்து ஓய்வுபெறுகிறார் செரீனா வில்லியம்ஸ்!
அமெரிக்க டென்னிஸ் ஜாம்பவான் செரீனா வில்லியம்ஸ் செவ்வாய்க்கிழமை ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அமெரிக்க ஓபனில் விளையாடிய பின்னர் ஓய்வுபெறுவதாக தெரிவித்துள்ளார். வில்லியம்ஸ் சில மாத ஓயவின் பின் இந்த ஆண்டின் தொடக்கத்தில் விம்பிள்டன் போட்டிகளில்...