இந்தியாவை விட்டு உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்க அரசு!
நாட்டில் மோசமான கொரோனா நிலைமைக்கு மத்தியில் விரைவில் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு அமெரிக்க அரசு தனது குடிமக்களிடம் கூறியுள்ளது. அமெரிக்க அரசின் தூதரக விவகாரங்கள் துறை 4 ஆம் நிலை பயண ஆலோசனையை இந்தியாவில்...