26.8 C
Jaffna
December 13, 2024
Pagetamil

Tag : விடுதலை

இலங்கை

வைத்தியர் அர்ச்சுனா பிணையில் விடுதலை!

Pagetamil
வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா நிபந்தனையின் அடிப்படையில் பிணையில் விடுவிக்க சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவை எதிர்வரும் ஒக்டோபர் 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு...
கிழக்கு

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி அம்பாறை மாவட்டத்தில் தனித்து போட்டியிடும்

Pagetamil
திகாமடுல்ல மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் அம்பாறை மாவட்ட பிரதான அமைப்பாளர் முன்னாள் காரைதீவு பிரதேச சபையின் தவிசாளாருமான செல்லையா இராசையா தெரிவித்தார். எதிர்வரும் பொதுத்தேர்தல் தொடர்பில்...
தமிழ் சங்கதி

இரத்தக்கறை படிந்த கைகளுடையவர்களுடன் கூட்டணி கிடையாது: யாழில் திடீரென ஞானஸ்நானம் பெற்றவர்கள் பரபரப்பு முடிவு!

Pagetamil
தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பு என குறிப்பிட்டு, கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளரை களமிறக்கிய தரப்புக்குள் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இரத்தம் தோய்ந்த கைகளையுடைய தரப்புக்களுடன் கூட்டாக தேர்தலை சந்திக்க மாட்டோம் என, திடீர் ஞானோதயம்...
இந்தியா

கரூரில் 5,000 பேருக்கு பிரியாணி விருந்து: செந்தில் பாலாஜி ஜாமீனில் விடுதலை ஆனதை கொண்டாடும் தொழிலதிபர்!

Pagetamil
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீனில் விடுதலையானதைக் கொண்டாடும் வகையில், கரூர் அருகே தொழிலதிபர் ஒருவர் 5,000 பேருக்கு பிரியாணி விருந்து வைத்து கவனம் ஈர்த்துள்ளார். கரூர் மாவட்டம், செம்படாபாளையத்தைச் சேர்ந்தவர் தோகை முருகன்....
இலங்கை

கலா விடுதலை!

Pagetamil
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு புத்துயிர் பெற வேண்டும் என 2018ஆம் ஆண்டு தெரிவித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை சட்டமாஅதிபரின் ஆலோசனையின் பேரில் விடுதலை...
இந்தியா முக்கியச் செய்திகள்

ராஜீவ் கொலை வழக்கில் நளினி உள்பட 6 பேரும் விடுதலை: இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Pagetamil
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக இருந்து வரும் நளினி, முருகன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம்...
இலங்கை

முல்லைத்தீவை சேர்ந்த அரசியல் கைதி 8 ஆண்டுகளின் பின்னர் விடுதலை!

Pagetamil
முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த அரசியல் கைதியான நடராசா குகநாதன் கொழும்பு மேல்நீதிமன்றத்தினால் (16) இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, உடையார்கட்டினை சேர்ந்த நடேசு குகநாதன் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை விடுதலைப்புலிகள் அமைப்பில்...
சினிமா

காமெடியனாக கிடைத்த மக்கள் ஆதரவை தவறாக பயன்படுத்தி விடக்கூடாதே என்று படங்களை தவிர்த்து வந்தேன்: சூரி நெகிழ்ச்சி

divya divya
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான சூரி, அடுத்து கதையின் நாயகனாக வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து குணச்சித்திர வேடங்களிலும் கலக்கி வருகிறார். அவரது சினிமா வாழ்க்கையே எந்த பின்புலமும்...
இலங்கை

யாழில் 12 வருடங்களின் பின் குடும்பத்துடன் இணைந்த அரசியல் கைதி!

Pagetamil
யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்த தமிழ் அரசியல் கைதி சூரியகாந்தி ஜெயச்சந்திரன் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். பொசன் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் 93 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கைதிகளில்...
இலங்கை

பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதான 16 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை!

Pagetamil
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த 16 தமிழ் அரசியல் கைதிகள் இன்று விடுவிக்கப்பட்டனர். யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து வவுனியாவை சேர்ந்த ஒருவரும், அநுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து பல்வேறு பகுதிகளை சேர்ந்த 15 பேரும்...