Pagetamil

Tag : முல்லைத்தீவு நீதிமன்றம்

முக்கியச் செய்திகள்

உயிரச்சுறுத்தல் காரணமாக முல்லைத்தீவு நீதிபதி பதவிவிலகல்!

Pagetamil
அச்சுறுத்தல் காரணமாக முல்லைத்தீவு  நீதிபதி பதவியிலிருந்து விலகுவதாக, ரி.சரவணராஜா நீதிச்சேவைகள் ஆணைக்குழுவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். நீதிச்சேவை ஆணைக்குழு செயலாளருக்கு அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில்- எனது மாவட்ட நீதிபதி பதவி உள்ளிட்ட பதவிகளை...
இலங்கை

தியாகி திலீபன் நினைவேந்தலை தடுக்க முடியாது: பொலிசாரின் கோரிக்கையை நிராகரித்தது முல்லைத்தீவு நீதிமன்றம்!

Pagetamil
தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை நடத்த தடைவிதிக்குமாறு கோரி முல்லைத்தீவு பொலிசார் சமர்ப்பித்த விண்ணப்பத்தை முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இன்று இந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, புதுக்குடியிருப்பு, முள்ளியவளை, ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையங்களின்...
முக்கியச் செய்திகள்

முல்லைத்தீவு நீதிமன்றத்தில் 2 தமிழ் எம்.பிக்களுக்கும் பிணை!

Pagetamil
குருந்தூர்மலையிலுள்ள சட்டவிரோத விகாரையின் விகாராதிபதி தொடர்ந்த வழக்கில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம், அகில இலங்கை தமிழ் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோருக்கு நீதிமன்றம் பிணை வழங்கியது. தமது...
முக்கியச் செய்திகள்

தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நீதிமன்ற உத்தரவை 3 முறை மீறி குருந்தூரில் விகாரை அமைத்துள்ளார்: முல்லைத்தீவு நீதிமன்றம்!

Pagetamil
முல்லைத்தீவு குருந்தூர் மலையில் அமைக்கப்பட்டுள்ள விகாரை நீதிமன்ற உத்தரவை மீறி கட்டப்பட்டது. பொலிசாரும் தமது கடமையை செய்யவில்லையென முல்லைத்தீவு நீதிமன்ற நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார். குருந்தூர்மலையில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரை தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு...
இலங்கை

‘குருந்தூர்மலை வழக்கை முல்லைத்தீவு நீதிபதியிடமிருந்து மாற்றுங்கள்’: மூக்குடைபட்ட சிங்கள அடிப்படைவாதிகள் நீதிச்சேவை ஆணைக்குழுவில் முறைப்பாடு!

Pagetamil
குருந்துர் மலை விவகாரத்தில் நீதிமன்றத்தின் மூலம் மூக்குடைபட்ட பௌத்த இனவாதிகள், தற்போது முல்லைத்தீவு நீதவானை குறிவைத்துள்ளனர். முல்லைத்தீவு நீதவானுக்கு எதிராக, சிங்கள அடிப்படைவாத கட்சியான தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர...
முக்கியச் செய்திகள்

வாயைக் கொடுத்து வாங்கிக்கட்டிய வீரசேகர… கீழே இறக்கப்பட்ட பிக்குகள்; முல்லைத்தீவு குருந்தூர்மலைக்கு நேரில் சென்ற நீதிபதி: நடந்தது என்ன?

Pagetamil
தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில் அமைந்துள்ள தமிழ் பௌத்த எச்சங்களின் மீது சட்டவிராதமாக அமைக்கப்பட்டுள்ள சிங்கள பௌத்த விகாரை கட்டமைப்புக்களை முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் ரி.சரவணராஜா மற்றும் சட்டமா திணைக்கள அதிகாரிகள் நேற்று (4) நேரில்...
இலங்கை

குருந்தூர் மலை களவிஜயத்துக்கு திகதி குறிக்கப்பட்டது!

Pagetamil
முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையில் நீதிமன்றக் கட்டளையை மீறி பௌத்த விகாரை அமைக்கும் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தினர் சார்பில் 02.03.2023 அன்று நீதிமன்றில் மன்றில் முறையீடு...
இலங்கை

முல்லைத்தீவு குருந்தூர் மலைக்கு நீதிபதி விஜயம்: திருத்தப்பட்ட கட்டளை பிறப்பிப்பு!

Pagetamil
முல்லைத்தீவு, குருந்தூர் மலையிலுள்ள சைவ, தமிழ் பௌத்த தொல்லியல் பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள சிங்கள பௌத்த கட்டமானங்களை பார்வையிட்ட முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ஆர்.சரவணராஜா, புதிய கட்டுமானங்களை அகற்றும் போது தொல்லியல் சின்னங்களும் அகற்றப்பட...
முக்கியச் செய்திகள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிற்கு அனுமதி: முல்லைத்தீவு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Pagetamil
முள்ளிவாய்க்கால் தமிழின பேரவலத்தின் நினைவேந்தலை COVID 19 சுகாதார விதிகளை பின்பற்றி நினைவுகூர முடியும் எனவும் பயங்கரவாத நடவடிக்கைகளை தூண்டாத வகையிலும் கவனத்தில் கொண்டு நினைவேந்தலை மேற்கொள்ள வேண்டும் என திருத்திய கட்டளையை வெளியிட்டு...
முக்கியச் செய்திகள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிற்கு தடை கோரி பொலிசார் மனு; நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு!

Pagetamil
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை விடுதலை புலிகளை நினைவுகூரும் விதமாகவோ, கொரொனா விதிமுறைகளை மீறும் விதமாகவோ நடத்த முடியாதென முல்லைத்தீவு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்த தடைவிதிக்க கோரி, மாங்குளம், முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு,...
error: <b>Alert:</b> Content is protected !!