தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை நடத்த தடைவிதிக்குமாறு கோரி முல்லைத்தீவு பொலிசார் சமர்ப்பித்த விண்ணப்பத்தை முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இன்று இந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, புதுக்குடியிருப்பு, முள்ளியவளை, ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையங்களின் சார்பில் இதேவிதமான கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான உத்தரவு இன்னும் பிறப்பிக்கப்படவில்லை.




