27.4 C
Jaffna
December 15, 2024
Pagetamil

Tag : முகக்கவசம்

இலங்கை

முகக்கவசம் அணிவது கட்டாயம்: சுகாதார அமைச்சு மீண்டும் அறிவிப்பு!

Pagetamil
வெளியிடங்களிற்கு செல்லும் போது முகக்கவசம் அணிவது கட்டாயமானது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. பொதுப்போக்குவரத்து மற்றும் உள்ளக செயற்பாடுகள் தவிர்ந்த ஏனைய சந்தர்ப்பங்களில் முகக்கவசம் அணிய வேண்டியதில்லையென அண்மையில் சுகாதார அமைச்சு அறிவித்தது. இதற்கு...
சினிமா

மாஸ்க் அணியாவிட்டால் நிர்வாணமாக உணர்கின்றேன் எனக் கூறிய நடிகை!

divya divya
கேரளத்து பெண்ணான மாளவிகா மோகனன், கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த ‘பட்டம் போல’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் கன்னடம், ஹிந்தி என பிற மொழி படங்களிலும் நடித்தார்....
இலங்கை

இரண்டு முகக்கவசம் அணிய வேண்டுமா?: சுகாதார அமைச்சு விளக்கம்!

Pagetamil
ஒரே நேரத்தில் இரண்டு அறுவை சிகிச்சை முகக்கவசங்கள் (surgical masks) அல்லது இரண்டு K95 முகக்கவசங்களை அணியுமாறு பரிந்துரைக்கப்படவில்லை என்று சுகாதார அமைச்சு கூறியுள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பேசிய சுகாதார...
இலங்கை

முகக்கவசம் அணியவில்லையென இளைஞன் மீது தாக்குதல்: இராணுவ சிப்பாய் அத்துமீறல்!

Pagetamil
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரணைப்பாலை சந்தியில் முகக்கவசம் அணியவில்லையென இளைஞர் ஒருவர் மீது இராணுவ சிப்பாய் ஒருவர் தாக்குதல் மேற்கொண்டதால் அமைதியின்மை ஏற்பட்டது. இன்று (04) இந்த சம்பவம் நடந்தது. ஆனந்தபுரம் பகுதியில்...
குற்றம்

முகக்கவசம் அணியச் சொன்ன பி.எச்.ஐ மீது இளைஞன் தாக்குதல்!

Pagetamil
வவுனியா சாந்தசோலைப்பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த சுகாதாரபரிசோதகர் ஒருவர் தாக்குதலுக்குள்ளாகிய நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சுகாதாரபரிசோதகர் நேற்றயதினம் மாலை சாந்தசோலைப்பகுதியில் கடமை நிமித்தம் சென்றிருந்தார். இதன்போது முககவசத்தை சீரான முறையில் அணியாமல் வீதியால்...
இலங்கை

எது சிறந்த முகக்கவசம்?; எப்படி அணிய வேண்டும்?: நிபுணர்கள் விளக்கம்!

Pagetamil
இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வருவதால், நல்ல தரமான முகக்கவசத்தை அணிவதன் முக்கியத்துவத்தை நிபுணர்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பேசிய ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நீலிகா...
இலங்கை

25 முறை கழுவிப்பாவிக்கும் முகக்கவசம்… கொரோனா வைரஸ் சோதனைக்கருவி: இலங்கையில் தயாரிப்பு!

Pagetamil
புதிய COVID-19 சோதனைக் கருவி மற்றும் முகக்கவசம் என்பவற்றை பெரதெனியா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி குழுவினர் உருவாக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணர்த்தன தெரிவித்துள்ளார். தயாரிப்புக்களை சதொசா மற்றும் அரச வர்த்தக பொதுக் கழகம் வழியாக...
இலங்கை

நாடியில் அணிவது முகக்கவசமல்ல; நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட இ.போ.ச நடத்துனர்: ஊர்காவற்துறை நீதிவான் அறிவுரை!

Pagetamil
முகக்கவசம் அணியாமல் கடமையில் ஈடுபட்ட இலங்கை போக்குவரத்து சேவையின் நடத்துனரை கடும் எச்சரிக்கை, அறிவுரையின் பின்னர் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றம் விடுதலை செய்தது. இது போன்ற பொறுப்பற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் தமது குடும்பத்தையும், சமூகத்தையும்...
இலங்கை

முகக்கவசம் அணியாத 108 பேர் கைது!

Pagetamil
முகக்கவசம் அணியாமை மற்றும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் கடந்த 24 மணித்தியாலத்தில் 108 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் 3,755 நபர்கள் கைது...
உலகம் முக்கியச் செய்திகள்

தடுப்பூசி திட்ட வெற்றியின் பலன்: இஸ்ரேலில் இனி முகக்கவசம் அணிய வேண்டியதில்லை!

Pagetamil
இஸ்ரேலில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்ததன் காரணமாக நாளை (18) ஞாயிறு முதல் திறந்தவெளியில் மக்கள் முகக்கவசம் அணியத் தேவையில்லை என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இஸ்ரேல் அரசு கொரோனா தடுப்பூசியை மக்களிடையே கொண்டு...