வெளியிடங்களிற்கு செல்லும் போது முகக்கவசம் அணிவது கட்டாயமானது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
பொதுப்போக்குவரத்து மற்றும் உள்ளக செயற்பாடுகள் தவிர்ந்த ஏனைய சந்தர்ப்பங்களில் முகக்கவசம் அணிய வேண்டியதில்லையென அண்மையில் சுகாதார அமைச்சு அறிவித்தது.
இதற்கு எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, முக்கவசம் அணிவது கட்டாயமானது என மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.




