26.8 C
Jaffna
January 19, 2025
Pagetamil

Tag : மியான்மர்

இலங்கை

மியான்மருக்கு கடத்தப்பட்ட இலங்கையர்களை மீட்கும் முயற்சி தீவிரம்!

Pagetamil
மியான்மருக்கு கடத்தப்பட்ட இலங்கை பிரஜைகளை பாதுகாப்பாக திருப்பி அனுப்புவதற்கு மியான்மர் அதிகாரிகளின் உதவி மற்றும் ஒத்துழைப்பை வெளியுறவு அமைச்சகம் மற்றும் மியன்மாரில் உள்ள இலங்கை தூதரகங்கள் தொடர்ந்து தீவிரமாக தேடி வருகின்றன. இந்த நிலைமை...
உலகம்

மியான்மரில் நிலவும் அசாதாரண சூழல்: 10 ஆயிரம் அகதிகள் இந்தியா, தாய்லாந்தில் தஞ்சம்!

divya divya
மியான்மரில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக அங்கிருந்து 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்தியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளதாக ஐ.நா., தெரிவித்துள்ளது. நம் அண்டை நாடான மியான்மரில் பிப்., 1ல் ராணுவம் ஆட்சியை...
உலகம்

மியான்மருக்கான ஆயுத ஏற்றுமதியைத் தடை செய்ய வேண்டும்: ஐ.நா. வலியுறுத்தல்!

divya divya
மியான்மருக்கு ஆயுதம் ஏற்றுமதி செய்வதைத் தடை செய்ய வேண்டும் என்று ஐ.நா. சபை வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகளின் பொதுச்சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் மியான்மர் இராணுவத்துக்கு எதிராக 119 நாடுகளின் ஆதரவுடன் ஐக்கிய...
முக்கியச் செய்திகள்

ஆங் சான் சூகி நலமே; விரைவில் நீதிமன்றம் கொண்டு வரப்படுவார்: வாய் திறந்தார் இராணுவ ஆட்சியாளர்!

Pagetamil
ஆங் சான் சூகி வீட்­டில் நல­மாக இருக்­கி­றார், இன்­னும் சில தினங்­களில் நீதி­மன்­றத்­தில் முன்­னி­லை­யா­வார் என்­றும் மியன்­மார் இராணு­வத் தலை­வர் மின் அவுங் லைங் நேற்று கூறி­னார். கடந்த பெப்­ர­வரி 1ஆம் திகதி­யன்று நடந்த...
உலகம்

ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்திய கவிஞர்; கொடூர கொலை செய்த மியான்மர் ராணுவம்!

divya divya
மியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்த மியான்மர் கவிஞர் கெத் தி, ஒரே இரவில் ராணுவத்தின் தடுப்புக்காவலில் இறந்தார். உறுப்புகள் அகற்றப்பட்ட நிலையில் அவரது உடல் திரும்பப் பெறப்பட்டது என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்....
உலகம்

உலகை உலுக்கிய இளம் மாடல் அழகியின் உரை #HanLay

Pagetamil
“வாழ்வதற்காக, அப்பாவி மக்களும் இளம்பெண்களும், குழந்தைகளும்கூட தங்கள் உயிரையும் பணயம்வைக்கிறார்களே… ஏன்? இந்த நிலைமை எங்காவது நடக்கிறது என்றால், உலகெங்கிலும் உள்ளவர்கள் ஒரு தீர்வைக் கண்டுபிடித்து அவர்களுக்கு உதவ முயல வேண்டும்.” – ஹான்...
உலகம்

மியான்மரிற்கு எதிரான கடுமையான தடைகளால் உள்நாட்டு போர் வெடிக்கும்: ரஷ்யா!

Pagetamil
மியன்மாருக்கு எதிராக விதிக்கப்படும் தடைகளால் உள்நாட்டுப் போர் ஏற்படும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது. எனினும், பிரான்சும் ஐரோப்பிய ஒன்றியமும் மியன்மாருக்கு எதிரான தடைகளைத் தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளன. கடந்த பெப்ரவரி 1ஆம் திகதி ஆங் சான்...
உலகம் முக்கியச் செய்திகள்

மியான்மரில் ஒரேநாளில் 91 பேர் சுட்டுக்கொலை!

Pagetamil
மியான்மரில் நேற்று (27) சனிக்கிழமையன்று பாதுகாப்புப் படையினரின் தாக்குதலில் 91 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பெப்ரவரி 1 இராணுவ ஆட்சிக்கு பின்னர் ஒரே நாளில் அதிகமானவர்கள் உயிரிழந்த நாள் இதுவாகும். நேற்று மியான்மரின் இராணுவ தினம்....
உலகம்

மியான்மரில் சிறுமி கொல்லப்பட்டதற்கு வலுக்கும் எதிர்ப்பு!

Pagetamil
மியன்­மா­ரில் ஆர்ப்­பாட்­டம் செய்­த­தற்­காக தடுத்து வைக்­கப்­பட்ட 600 பேரை இராணுவ ஆட்­சி­யா­ளர்­கள் நேற்று விடு­தலை செய்­த­தாக மூத்த சிறைத்­துறை அதி­காரி ஒரு­வர் ஏஎஃப்பி செய்தி நிறு­வ­னத்­தி­டம் தெரிவித்துள்ளார். “இன்­செய்ன் சிறைச்­சா­லை­யில் இருந்து புதன்­கி­ழமை 360...
உலகம்

மியான்மர் தலைவர்கள் மீது ஐரோப்பிய ஒன்றியம் அதிரடி தடைகள்!

Pagetamil
மியான்மர் ஆட்சிக்குழுத் தலைவர் மின் ஆங் ஹ்லேங்கின் சொத்துக்களை முடக்கும் வகையில், ஐரோப்பிய ஒன்றியம் அவர் மீது பொருளாதாரத் தடை விதித்ததோடு, ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நுழைவதை தடுக்கும் வகையில் விசா தடைப்பட்டியலிலும் இணைத்துள்ளது. இராணுவ...