சர்வதேச ரீதியில் புகழ் பெற்ற இலங்கை குரங்கு
இலங்கையில் நேற்று (9) ஒரு குரங்கு நாட்டின் மின்சார விநியோகத்தை முடக்கியதன் மூலம் சர்வதேச தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளது. இந்த சம்பவம் பாணந்துறை உப மின்நிலையத்தில் நிகழ்ந்தது, அங்கு ஒரு குரங்கு மின் கட்டமைப்பில்...