27.8 C
Jaffna
January 23, 2025
Pagetamil

Tag : மரணம்

இந்தியா

நடிகர் விவேக்கை ஏன் காப்பாற்ற முடியாமல் போனது?: மருத்துவமனை விளக்கம்!

Pagetamil
நடிகர் விவேக் மரணம் தொடர்பில், அவர் சிகிச்சை பெற்ற தனியார் மருத்துவமனை விளக்கமளித்துள்ளது. நேற்று முன்தினம் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னர் சினிமா படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகர்...
இலங்கை

வடக்கில் மேலுமொரு கொரோனா மரணம்!

Pagetamil
வடக்கில் கொரோனா தொற்றினால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 82 வயதான முதியவர் ஒருவரே உயிரிழந்துள்ளார். இது வடக்கின் 11வது மரணமாகும். வவுனியாவை சேர்ந்த முதியவர் மூச்சுவிட சிரமமான நிலையில்...
மலையகம் முக்கியச் செய்திகள்

UPDATE: 200 அடி பள்ளத்தில் விழுந்து பேருந்து விபத்து: 14 பேர் பலி!

Pagetamil
பசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பசறை – லுணுகலை பிரதான வீதியின் 13ம் கட்டை மெத்தக்கடை பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், 46 பேர் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து...
இலங்கை

மேலும் 6 கொரோனா மரணங்கள்!

Pagetamil
இலங்கையில் மேலும் 6 கொவிட்-19 தொற்று மரணங்கள் நேற்று (19) பதிவாகியுள்ளது. இதன்மூலம், மரணங்களின் எண்ணிக்கை 544 ஆக அதிகரித்துள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட மரணங்களின் விபரம்- பொல்கஹவெல பிரதேசத்தைச் சேர்ந்த, 70 வயதான ஆண்...
இலங்கை

கொரோனாவிற்கு சிகிச்சை பெற்ற திரும்பிய முதியவர் மரணம்!

Pagetamil
மன்னாரில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்த வயோதிபர் ஒருவர் மீண்டும் சுகயீனம் காரணமாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று திங்கட்கிழமை(15) மதியம் உயிரிழந்துள்ளதாக...
இலங்கை

இலங்கையை மிரட்டிய பாதாள உலகத்தலைவன் டுபாயில் திடீர் மரணம்!

Pagetamil
முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரன் மற்றும் பாதாள உலகத் தலைவனான தினுக மதுசங்க அல்லது கெசல்வத்த தினுக திங்கள்கிழமை (13) துபாயில் உள்ள மருத்துவமனையில் காலமானார். கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான பாதாள உலகத் தலைவன் தினுக,...
இலங்கை

மன்னாரில் துயரம்: சகோதரிகளை திருமணம் முடித்த இருவர் விபத்தில் பலி! (PHOTOS)

Pagetamil
மன்னார்-மதவாச்சி பிரதான வீதி, சிறுநாவற்குளம் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் இரு இளம் குடும்பஸ்தர்கள் உயிரிழந்துள்ளனர். குறித்த வீதியூடாக மோட்டார் சைக்கிளில் மன்னார் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த...
இலங்கை

நேற்றும் 4 மரணங்கள்!

Pagetamil
நாட்டில் நேற்று (10) மேலும் 4 கொரோனா மரணங்கள் அறிவிக்கப்பட்டன. இதன்படி, இதுவரை 515 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவித்துள்ளார். நேற்று அறிவிக்கப்பட்ட மரணங்களின் விபரம் வருமாறு- கொழும்பு 14...
இலங்கை

மேலும் 4 கொரோனா மரணங்கள்!

Pagetamil
கொரோனா தொற்றிற்குள்ளாகிய மேலும் 4 மரணங்கள் இன்று (4) பதிவாகின. இதன்மூலம், மரணங்களின் எண்ணிக்கை 493ஆக உயர்ந்துள்ளது. இன்று அறிவிக்கப்பட்ட மரணங்களின் விபரம்- தொடங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த, 83 வயதான ஆண் ஒருவர், மத்துகமை...
இலங்கை

மேலும் 4 மரணங்கள்!

Pagetamil
கொரோனா தொற்றினால் மேலும் 4 மரணங்கள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதன்படி கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 493ஆக உயர்ந்துள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட மரணங்களின் விபரங்கள்- அட்டால பிரதேசத்தைச் சேர்ந்த, 39 வயதான ஆண் ஒருவர், கேகாலை...