எரிசக்தி அமைச்சரின் வீட்டின் முன்பக்க விளம்பரபலகை எரிப்பு!
முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகேவின் வீட்டிற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. இதையடுத்து, பொலிசார் கண்ணீர்ப் புகை தாக்குதல் மேற்கொண்டனர். தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காணுமாறு கோரி அமைச்சர்கள் பலரது வீடுகளுக்கு...