மொரட்டுவ நகரசபைக்கு முன்பாக போராட்டம்!

Date:

மொரட்டுவ மாநகர சபையின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் போராட்டம் இடம்பெற்று வருகிறது.

மரத் தொழிலில் ஈடுபடுபவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வில்லோரவத்தை மரக் கூட்டுத்தாபனத்தில் இருந்து மொரட்டுவை மாநகர சபைக்கு பேரணியாக சென்று, அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸ் கலகத் தடுப்புப் பிரிவினர் வரவழைக்கப்பட்டுள்ளதுடன், இன்றைய மொரட்டுவ மாநகர சபைக் கூட்டத்தை இடைநிறுத்துவதற்கு மேயர் தீர்மானித்துள்ளார்.

இதேவேளை, மொரட்டுவை மாநகர சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜே.வி.பி உறுப்பினர்களும் சபைக்கு வெளியே வந்து அடிக்கடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

திருகோணமலையில் 2 தமிழ் பெண்கள் கடத்தல் விவகாரம்: கடற்படையின் 2 பெண் உத்தியோகத்தர்கள் கைது!

திருகோணமலையில் 2008-ஆம் ஆண்டு சசிகுமார் தென்மொழி மற்றும் மேரி டெல்ஷியா ஆகிய...

மன்னிப்பு வழங்குமாறு அநுரவிடம் கெஞ்சும் ஞானசாரர்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 2019 இல் தனக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி...

னோஜனின் குடும்பத்திற்கு ரிஷாட் பதியுதீன் நேரில் ஆறுதல்: விடுதலைக்காகத் தீவிர முயற்சி

சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்