30.9 C
Jaffna
April 8, 2025
Pagetamil

Tag : தியாகி திலீபன்

முக்கியச் செய்திகள்

கொட்டும் மழைக்கு மத்தியில் நல்லூரில் தியாகி திலீபனுக்கு அஞ்சலி!

Pagetamil
தியாகி திலீபனின் 36வது நினைவு நிகழ்வு இன்று (26) தாயகம் எங்கும் உணர்வெழுச்சியுடன் அனுட்டிக்கப்பட்டது. இன்று நல்லூரடியில் பெருந்திரளானவர்கள் ஒன்றுகூடி, திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்திய இலங்கை ஒப்பந்தத்தை தொடர்ந்து,இந்திய அமைதிகாக்கும் படை இலங்கைக்குள்...
இலங்கை

திலீபனின் படத்தை பச்சை குத்திய இளைஞன்!

Pagetamil
தியாகி திலீபனின் நினைவை இன்று (26) உலகமெங்குமுள்ள தமிழ் மக்கள் அனுட்டித்து வருகிறார்கள். இராணுவ, அரச அடக்குமுறைக்கு மத்தியிலும் தாயகத்தில் இம்முறையும் தியாகியை தமிழ் மக்கள் உணர்வெழுச்சியுடன் நினைவுகூர்ந்து வருகிறார்கள். திலீபன் உண்ணாவிரதமிருந்த நல்லூரில்...
இலங்கை

தியாகி திலீபன் நினைவு: பொலிசாரின் மனுவை 2வது முறையும் நிராகரித்தது யாழ் நீதிமன்றம்!

Pagetamil
தியாகி திலீபனின் நினைவுநாளை தடை செய்யக்கோரி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் பொலிசார் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தியாகி திலீபன் நினைவேந்தலை தடை செய்யக்கோரி யாழ்ப்பாணம் பொலிசார் தாக்கல் செய்திருந்த மனுவை, யாழ்ப்பாணம்...
முக்கியச் செய்திகள்

திருகோணமலையில் தியாகி திலீபனின் ஊர்தியை அடித்து நொறுக்கி சிங்கள காடையர்கள் அட்டகாசம்: முன்னணியினர் மீதும் மூர்க்கத்தனமான தாக்குதல்!

Pagetamil
திருகோணமலையில் தியாகதீபம் திலீபனின் ஊர்தியை வழிமறித்த சிங்கள காடையர் குழு அடித்து நொறுக்கி, அதில் பயணித்த நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் உள்ளிட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் மீது கொலை முயற்சி தாக்குதல்...
இலங்கை

தியாகி திலீபன் நினைவு ஆரம்பம்

Pagetamil
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று (15) யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் ஆரம்பமானது. முன்னாள் போராளியான விடுதலை...
இலங்கை முக்கியச் செய்திகள்

தியாகி திலீபன் நினைவிடத்தில் ஏட்டிக்குப்போட்டி… தகராறு!

Pagetamil
தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் இன்றும் (26) களேபரம் இடம்பெற்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தீவக குழு, ஜனநாயக போராளிகள் கட்சியினர் இவ்வாறு முறுகலில் ஈடுபட்டனர். தியாக தீபத்தின் நினைவேந்தல் நாள் ஏற்பாட்டின்...
இலங்கை

தியாகி திலீபன் நினைவிடத்தில் குழப்பம்: அரசு அனுமதித்தாலும், ஒற்றுமையாக செயற்பட தெரியாத தமிழ் தரப்புக்கள்!

Pagetamil
தியாகி திலீபனின் நினைவிடத்தில் இன்று குழப்பம் ஏற்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கும், மணிவண்ணன் அணியினருக்குமிடையில் நீடித்த குழப்பம் இன்று நினைவு நிகழ்வில் குழப்பமாக வெடித்தது. கடந்த சில வருடங்களாக நினைவு நிகழ்விற்கு பாதுகாப்பு...
முக்கியச் செய்திகள்

கெடுபிடிகளின் மத்தியிலும் விளக்கேற்றினார் சிவாஜிலிங்கம்!

Pagetamil
தியாக தீபம் திலீபனின் 34வது ஆண்டு நினைவுநாள் இன்றாகும். 1987ஆம் ஆண்டு 5அம்ச கோரிக்கையை முன்வைத்து அகிம்சை வழியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட தியாகதீபம் திலீபன், இதேநாளில் உயிர்நீத்திருந்தார். வருடா வருடம் உலகெங்குமுள்ள தமிழ்...
இலங்கை

தியாகி திலீபனின் நினைவேந்தலுக்கு நீதிமன்றம் தடை!

Pagetamil
தியாகி திலீபனின் நினைவேந்தலிற்கு யாழ் நீதிவான் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. நல்லூரிலுள்ள தியாகி திலீபனின் நினைவிடத்தில், 24ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் ஊரடங்கு...
இலங்கை

தியாகி திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய த.தே.ம.மு!

Pagetamil
ஐந்து அம்ச கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இன்று (15) அஞ்சலி செலுத்தினர். நல்லூர் பின் வீதியில் அமைத்துள்ள நினைவிடத்தில் இன்றைய...
error: <b>Alert:</b> Content is protected !!