Tag: தமிழ் செய்திகள்

Browse our exclusive articles!

91 காயங்களுடன் சிதைந்த பிஞ்சு உடல்: கேரளாவை உலுக்கிய படுகொலை – தாயின் காதலன் வெறிச்செயல்!

கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே ஒன்றரை வயது ஆண் குழந்தை, தாயின் காதலனால் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் உடலில் 91 காயங்கள் இருந்ததாக பிரேத பரிசோதனை...

உண்​மைச் சம்​பவங்​களின் அடிப்படை​யில் உருவான ‘லட்சுமி ​காந்தன் கொலை வழக்கு’

தயாள் பத்​ம​நாபன் இயக்​கி​யுள்ள திரைப்​படம், ‘லட்​சுமி​காந்​தன் கொலை வழக்​கு’. 2 எம் சினி​மாஸ், டி பிக்​சர்ஸ் சார்​பில் கே.வி.சபரீஷ் தயாரிக்​கும் இதில் வெற்​றி, பிரி​கி​டா, லிஸ்ஸி ஆன்டனி, சரவணன், அருவி மதன், கவிதா...

“பழனிசாமியை முதல்வர் விஜய் சந்திக்க நேரம் கேட்கப்பட்டதா?” – கே.பி.முனுசாமி மறுப்பு

“எந்த சூழ்நிலையிலும் முதல்வரோ, அவரது அலுவலகத்தில் இருந்தோ யாரும் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க நேரம் கேட்கவில்லை என்பதை தெளிவாக சொல்லிக் கொள்கிறேன்,” என அதிமுகவின் துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்...

பூநகரியில் நடமாடும் இலவச மருத்துவ ஆயுர்வேத சேவை

பூநகரி பிரதேச சபை மக்களை தேடி சென்று சேவைகளை வழங்கும் திட்டத்தின் மற்றுமொரு படியாக நடமாடும் இலவச ஆயுர்வேத மருத்துவ சேவையினை ஆரம்பித்துள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் கூடிய நிலப்பரப்பினை உள்ளடக்கிய சபையாக பூநகரி பிரதேச...

மம்தா பனர்ஜி சிக்கலில்

மேற்கு வங்க அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சியான திரிணாமூல் காங்கிரஸில் ஒரு பெரிய பிளவு ஏற்பட்டுள்ளது. இடைநீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் ரீட்டா பிரதா பானர்ஜி இன்று சட்டமன்றத்திற்குச் சென்று, தனக்கு...

Popular

துமிந்த சில்வா மீதான குற்றப்பத்திரம் கையளிப்பு

ஹவ்லொக் சிட்டி எலிபேங்க் அடுக்குமாடி குடியிருப்பில் தங்க முலாம் பூசப்பட்ட T-56...

துன்னாலையில் இளைஞன் வெட்டிக்கொலை!

பருத்தித்துறை - துன்னாலையில் நேற்று (09) இரவு ஒருவர் வெட்டிக் கொலை...

கல்முனை சாஹிரா மாணவன் மாகாண மட்ட நீளம் பாய்தலில் வெண்கலம். தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு

மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான...

தொற்றுநோய் தரவு முகாமைத்துவத்தை மேம்படுத்தும் நோக்கில் கல்முனையில் ‘EPINet’ பயிற்சி செயலமர்வு

தொற்று நோய் தொடர்பான தரவுகளை முகாமைத்துவம் செய்வதிலும், பொதுச் சுகாதார சேவைகளின்...

Subscribe

spot_imgspot_img