மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவினர், நேற்று (03) தெமட்டகொட பலித்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 19 உள்நாட்டுத் துப்பாக்கிகளையும், போதைப்பொருட்களையும் கண்டுபிடித்தனர். பாரத லஷ்மன் பிரேமச்சந்திரனின் கொலைக்காக மரண...
குவைத் சர்வதேச விமான நிலையத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதலில், அங்கு பணியாற்றி வந்த மூன்று இலங்கையர்கள் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த மூவரும் சிறிய அளவிலான காயங்களுக்கு உள்ளாகியிருப்பதுடன், அவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் குவைத்தில்...
ஹொரன, மில்லனிய, படகொட கல்பாத்த பகுதியில் உள்ள, மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர்களும் தங்கியிருந்த மௌபிய செவன முதியோர் இல்லத்தில் நேற்று பிற்பகல் (03) ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் பதினொரு பேர் உயிரிழந்தனர்....
இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் நடாத்தப்படும் பரீட்சைகளுக்கு விண்ணப்பிக்கும் போது, தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உட்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
2026 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடாத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள 2026...
வளைகுடாப் பகுதியில் ஈரான் நடத்திய தொடர்ச்சியான ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடித்ததாகவும், ஈரானின் கெஷ்ம் தீவின் மீது தற்காப்புத் தாக்குதல்களை நடத்தியதாகவும் அமெரிக்க இராணுவம் செவ்வாயன்று தெரிவித்தது.
பஹ்ரைனில் உள்ள...