அர்ஜூன் அலோசியஸின் பிணைக் கோரிக்கை நிராகரிப்பு
டப்ளியு.எம். மெண்டிஸ் மற்றும் கம்பெனி லிமிடெட்டின் மூன்று பணிப்பாளர்களை பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் திங்கட்கிழமை (14) மறுத்துள்ளது. பணிப்பாளர்களான, அர்ஜூன் அலோசியஸ், ஏ.ஆர். தினேந்திர ஜோன் மற்றும் பிரசன்ன குமாரசிறி...