25.8 C
Jaffna
December 11, 2024
Pagetamil

Tag : Maldives

உலகம்

மாலத்தீவின் ஜனாதிபதியானார் சீன சார்பு முகமது முய்ஸு

Pagetamil
மாலத்தீவின் எதிர்க்கட்சித் தலைவர் முகமது முய்ஸுவை நாட்டின் புதிய ஜனாதிபதியாக சனிக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆரம்ப முடிவுகளின்படி அவருக்கு 54 சதவீத வாக்குகள் கிடைத்தன. மாலத்தீவின் முற்போக்குக் கட்சி (பிபிஎம்) வேட்பாளர் முய்சு, மாலத்தீவு ஜனநாயகக்...
உலகம்

மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யாமீனுக்கு 11 வருட சிறை!

Pagetamil
மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யாமீனுக்கு ஞாயிற்றுக்கிழமை 11 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 5 மில்லியன் டொலர் அபராதமும் விதித்து மாலத்தீவு குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனியார் நிறுவனத்திடம் இருந்து கிக்பேக் பெற்றது தொடர்பான ஊழல்...
முக்கியச் செய்திகள்

மாலைதீவில் தரையிறங்கியது தனியார் ஜெட்: சிங்கப்பூர் புறப்படுகிறார் கோட்டா!

Pagetamil
மாலைதீவு தலைநகர் மாலேயில் தனியார் ஜெட் விமானம் ஒன்று சற்று முன்னர் தரையிறங்கியுள்ளது. அந்த விமானத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலதீவிலிருந்து புறப்பட்டு சிங்கப்பூர் செல்லவுள்ளார். கோட்டா, அவரது மனைவி அயோமா ராஜபக்சே மற்றும்...
இலங்கை

சிங்கப்பூர் செல்ல தனி விமானம் கேட்கும் கோட்டா: மாலைதீவிற்கு தப்பிச் செல்ல கோட்டா ஏன் முடிவெடுத்தார்?

Pagetamil
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் சென்றடைவார் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், அவர் திட்டமிடப்பட்டபடி சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் சிங்கப்பூர் செல்லவில்லை. தனது பயணத்திற்கு தனியார் விமானத்தை ஏற்பாடு செய்து தருமாறு,...
முக்கியச் செய்திகள்

இராணுவ விமானத்தில் மாலைதீவுக்கு தப்பிச் சென்றார் கோட்டா!

Pagetamil
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ நாட்டைவிட்டு  வெளியேறி விட்டார். விமானம் மூலம் அவர் மாலைதீவுக்கு சென்று விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று (13) அதிகாலை விமானப்படை விமானம் மூலம் அவர் தப்பிச் சென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்...
இலங்கை

ஊர் பற்றி எரிகையில் ஊர் கோலம் போனாராம் இளவரசர்: சமூக ஊடகங்களில் கொந்தளிப்பு; நாமல் விளக்கம்!

Pagetamil
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மாலைதீவில் நீர் விளையாட்டுகளில் ஈடுபடுவது போன்ற புகைப்படங்கள் வெளியாகியதையடுத்து சமூக வலைதளங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு, மக்கள் அத்தியாவசிய தேவைகளிற்காக பல்வேறு வரிசைகளில்...