‘உயர் நீதிமன்றத்தை நாடப் போகிறேன்’: வெடுக்குநாறிமலைக்கு வந்து புக்கை வாங்கி சாப்பிட்ட பின் வீரசேகர வீராப்பு!
வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் மலை விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தை நாடப் போவதாக மிரட்டல் தொனியில் கூறியுள்ளார் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர. இன்று வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்துக்கு வந்த வீரசேகர, அங்கு நின்றவர்களிடம் இதனை...