29.8 C
Jaffna
March 29, 2024

Tag : வெடுக்குநாறி மலை

இலங்கை

‘உயர் நீதிமன்றத்தை நாடப் போகிறேன்’: வெடுக்குநாறிமலைக்கு வந்து புக்கை வாங்கி சாப்பிட்ட பின் வீரசேகர வீராப்பு!

Pagetamil
வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் மலை விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தை நாடப் போவதாக மிரட்டல் தொனியில் கூறியுள்ளார் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர. இன்று வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்துக்கு வந்த வீரசேகர, அங்கு நின்றவர்களிடம் இதனை...
முக்கியச் செய்திகள்

வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிலைகள் மீள நிறுவப்பட்டன!

Pagetamil
வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் உடைக்கப்பட்ட சிலைகள் உள்ளிட்ட 5 சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. நேற்று நீதிமன்றம் அனுமதியளித்ததை தொடர்ந்து, இன்று சிலைகள் வைக்கப்பட்டன. சிவன், முருகன், பிள்ளையார், அம்மன், வைரவர் சிலைகள் இன்று பிரதிட்டை செய்யப்பட்டன....
முக்கியச் செய்திகள்

வெடுக்குநாறி ஆதிலிஸ்கேஸ்வரரின் உடைக்கப்பட்ட சிலைகள் நாளை பிரதிஷ்டை செய்யப்படுகிறது: நீதிமன்றம் அனுமதி!

Pagetamil
வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் விக்கிரகங்களை பிரதிஷ்டை செய்து வழிபாடு மேற்கொள்ள முடியுமென வவுனியா மாவட்ட நீதிமன்றம் இன்று (27) உத்தரவிட்டது. அத்துடன், ஆதிலிங்கேஸ்வரர் சிலைகளை உடைத்தவர்கள் யார் என்பதை கண்டறிந்து உடனடியாக அவர்களை...
முக்கியச் செய்திகள்

வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வழிபாட்டை யாரும் தடுக்க முடியாது: நீதிமன்றம் உத்தரவு!

Pagetamil
வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தின் வழிபாட்டுக்கும், பூசைகளிற்கும் எந்தவொரு அரச அதிகாரிகளும் தடைவிதிக்க முடியாது என வவுனியா மாவட்ட நீதிமன்றம் இன்று (24) உத்தரவிட்டுள்ளது. எனினும், உடைக்கப்பட்ட ஆலய விக்கிரகங்களை இப்பொழுது வைக்க முடியாது, அடுத்த...
முக்கியச் செய்திகள்

வெடுக்குநாறி மலைக்கு வந்த அமைச்சர்கள் வெறுங்கையுடன் திரும்பியது ஏன்?: ஆதிலிங்கேஸ்வரர் சிலையுடைப்பும், பின்னணி தகவல்களும்!

Pagetamil
வவுனியா மாவட்டத்தின், நெடுங்கேணி- வெடுக்குநாறி மலையில் அமைந்திருந்த ஆதிலிங்கேஸ்வரர் சிலையை, இன்று (2)  மீள வைக்க திட்டமிடப்பட்டிருந்த போதிலும், அது நடைபெறவில்லை. வாய் வழி செய்திகளின் அடிப்படையில் சிலை வைக்க அனுமதிக்க முடியாதென தொல்லியல்...
இலங்கை

வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் விவகாரம்: நீதிமன்ற தீர்ப்பின் பின்னரே சிலை வைக்கப்படுமாம்!

Pagetamil
வவுனியா, நெடுங்கேணி – வெடுக்குநாறி மலைக்கு இன்று (02) விஜயம் மேற்கொண்ட அமைச்சர் ஜீவன் தொண்டமான், ஆலய நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், உரிய ஆவணங்களையும் கோரினார். மேற்படி ஆவணங்கள் கிடைக்கப்பெற்ற பின்னர், விக்கிரகங்கள் ஆலய...
முக்கியச் செய்திகள்

நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில் பௌத்த விகாரையின் சிதைவுகளே உள்ளது: தொல்பொருட் திணைக்கள பணிப்பாளர்!

Pagetamil
நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில் அண்மைக் காலமாகவே இந்துக்கோவில் என்ற வகையில் பூசைகள் இடம்பெற்று வருகின்றது. முன்னர் பௌத்த விகாரைகளின் சிதைவுகளே காணப்பட்டதாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனுர மனதுங்க தெரிவித்தார். வவுனியாவிற்கு இன்று...